குறிச்சொற்கள் இமயச்சாரல்
குறிச்சொல்: இமயச்சாரல்
இமயச்சாரல் – 21
பில்லாவரிலிருந்து மாலையிலேயே கிளம்பி நேராக பாசோலி என்ற சிற்றூரை அடைந்தோம. உண்மையில் அது ஒரு நகரம். ஆனால் அங்கே பயணிகளின் வருகை அறவே இல்லாத காரணத்தால் தங்கும் வசதிகள் இல்லை. செய்திகளில் தொடர்ந்து...
இமயச்சாரல் – 20
ஜம்மு பகுதியை ஆலயங்களின் மாபெரும் இடுகாடு என்று ‘அலங்காரமாக’ சொல்லிவிடலாம். இந்தியக் கட்டிடக்கலையின் பிறப்பிடங்களில் ஒன்று இது. ஏனென்றால் காஷ்மீர சைவமும் பௌத்தமும் ஓங்கியமண். நேரடியாக காந்தாரக் கட்டிடக்கலையின் செல்வாக்கு இங்கே வந்தது....
இமயச்சாரல் – 19
காஷ்மீரில் இருந்து ஜம்முவைப்பிரிப்பது ஒரு பெரிய சுரங்கப்பாதை. அதன்வழியாக மறுபக்கம் சென்றபோதே எங்கள் ஓட்டுநர் மறுபிறவி எடுத்துவிட்டவர் போலத் தோன்றினார். ஜம்முவை நெருங்க நெருங்க அவரது முகத்தில் சிரிப்பும் பேச்சில் மிடுக்கும் வந்தன....
இமயச்சாரல் – 18
எங்கள் பயணத்திலேயே முக்கியமான கோயில் நாங்கள் ஆறாம் தேதி காலையில் பார்த்த மார்த்தாண்டன் ஆலயம்தான். மார்ட்டண்ட் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் இவ்வாலயம் மார்த்தாண்டனாகிய சூரியனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. இந்த ஆலயத்தைப்பற்றி நிறையவே கேள்விப்பட்டிருந்தோம்....
இமயச்சாரல் – 17
காலையில் அனந்தநாக் மாவட்டத்தில் இருந்து காக்கிபொரா என்ற இடத்திற்குச் செல்ல முடிவெடுத்தோம். அங்கிருக்கும் ஆலயம் பழமையானது என்று தொல்லியல் துறை சொன்னது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீர் மாவட்டத்தின் தொல்பொருள் துறை...
இமயச்சாரல் – 16
ஜம்மு செல்லக்கூடிய வழியில் அவந்திபுரம் உள்ளது. ஸ்ரீநகருக்கு முன் ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீர் பகுதியின் தலைநகரமாக விளங்கியது அவந்திபுரம். அந்நகரம் முதலாம் அவந்தி வர்மனால் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வாக்கில்...
இமயச்சாரல் – 15
காஷ்மீரில் இந்து ஆலயங்கள் அனைத்திலுமே கடுமையான காவல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தெய்வங்கள் சிறையிலடைக்கப் பட்டிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். வழிபாடு நிகழும் அனைத்து ஆலயங்களும் ராணுவ, துணை ராணுவப்படைகளின் தீவிரமான கண்காணிப்பில் உள்ளன....
இமயச்சாரல் – 14
பழங்காலத்தில் சோதர தீர்த் என்று சமஸ்க்ருதத்தில் வழங்கப்பட்ட பகுதியான, இன்று நார்நாக் என்று அழைக்கப்படும் இடத்தில் ஒரு ஆலய வளாகம். சனாப் நதியின் துணையாறான சோதர தீர்த் எனும் சிற்றாற்றின் கரையில் உள்ள...
இமயச்சாரல் – 13
காலை ஏழுமணிக்கு ஸ்ரீநகருக்குக் கிளம்பினோம். ஸ்ரீநகரில் தங்குவதற்கு ஒரு விடுதி அறை ஏற்பாடாகியிருந்தது. அங்கு செல்வதற்கு முன்னர் அதிகாலையிலேயே புர்ஷஹோம் எனும் இடத்தில் இருக்கும் பழமையான பெருங்கற்கால அகழ்விடத்துக்குச் செல்லலாம் என முடிவெடுத்தோம்....
இமயச்சாரல் – 12
பஷீருடன் பாரமுல்லா எனும் இடத்தில் உள்ள பழமையான ஆலயத்தைப்பார்க்கச் சென்றிருந்தோம். கியானி அந்த ஆலயத்தைப்பற்றி எங்களிடம் முன்னரே சொல்லியிருந்தார். பாரமுல்லா மிகச்சிறிய ஊர். குறுகிய சாலைகளின் வழியாக பயணித்தோம். ஆனால் பெரும்பாலான கட்டடங்கள் பார்க்க பெரிதாகத்தான்...