குறிச்சொற்கள் இந்தோனேசியா
குறிச்சொல்: இந்தோனேசியா
இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 12
எரிமலையிலிருந்து இறங்கி மாலை சரிந்துகொண்டிருந்த மலைச்சரிவினூடாக வந்தோம். கிராமப்புறங்களில் ஒருவகையான அமைதியான விவசாய வாழ்க்கை. தோளில் விறகுடன் குனிந்து நடந்த பெண்கள். கூம்புத்தொப்பி வைத்த விவசாயிகள்.
முகம் முழுக்க சுருக்கங்களுடன் பாட்டிகள். கறைபடிந்த பெரிய...
இந்தோனேசியா -கடிதங்கள்
ஜெ
கால் படும் மண்ணிற்கு உண்டு பல ஆயிரம் வருட கதைகள். ஆனாலும் மண்ணின் கதைகள் யாரும் அறியா வண்ணம் அமைதி காத்து உறங்குகிறது. மண்ணாகி மறைந்து போக விருப்பமின்றி கட்டிய கோவில்கள் தரும்...
இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 11
காலையில் தாமதமாக எழுந்தால்போதும் என்று சரவணன் சொல்லியிருந்தார். அன்று முழுக்க யோக்யகர்த்தா நகரைப் பார்வையிடுவதுதான். ஆகவே காலை எழுந்ததும் வெண்முரசு எழுதிவிட்டு குளித்து நிதானமாகக் கிளம்பினேன்.
முந்தையதினம் காலை மூன்றரைக்குக் கிளம்பி இரவு பத்துக்கு...
இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 10
முன்பு ஒரு வெள்ளையத் துறவியை திருவண்ணாமலையில் பார்த்தேன். 'ஏன் இங்கு வந்தீர்கள்?’ என்றேன். ‘இது அணைந்த எரிமலைகளின் நாடு” என்றார். அவர் அணையா எரிமலைகள் கொண்ட ஃபின்லாந்தில் இருந்து வந்திருந்தார்.
தென்னிந்தியாவின் நிலம் பல...
இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 9
இந்தியாவிலுள்ள பௌத்த, சமணத்தலங்கள் அனைத்தும் பெரும்பாலும் சிறப்பாகவே பேணப்படுகின்றன. அங்கு சுத்தமும் அழகும் தெரியும். முக்கியமான காரணம் பௌத்த சமணத்தலங்களில் பெருந்திரளாக மக்கள் வழிபடுவதில்லை என்பது. இன்னொன்று அவை மத்தியத் தொல்பொருள்துறையாலும் யுனெஸ்கோவாலும்...
இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 8
விடுதியிலிருந்து காலை மூன்றரை மணிக்கே கிளம்பவேண்டும் என்று சரவணன் சொல்லியிருந்தார். போராபுதூர் பௌத்தப்பேராலயத்தைச் சென்று பார்ப்பதாகத் திட்டம். நான் வெண்முரசு எழுதி வலையேற்றி முடிக்க பத்தரை ஆகிவிட்டது.
காலையில் அந்த எச்சரிக்கையே விழிப்பைக்கொண்டு வந்தது....
இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 7
1984ல் நான் முதல்முறையாக ஹம்பி சென்றேன். அன்றெல்லாம் அது ஒரு சுற்றுலாத்தலமாக அறியப்படவில்லை. மிகக்குறைவான பயணிகளே வந்தனர். கர்நாடகமாநிலத்தவர் அறவே வருவதில்லை. ஹோஸ்பெட்டில் மட்டுமே தங்கும்விடுதிகள் இருந்தன. மத்தியத் தொல்பொருள்துறை அந்த இடிந்த...
மக்கின்ஸி, இந்தோனேசியா- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
மக்கின்ஸி குறித்து நீங்கள் எழுதி இருந்தது நூறு சதவீத உண்மை .சிலை வைப்பதோடு மட்டும் இல்லாமல் அவர் நினைவாக ஆய்வு நிறுவனம் அல்லது மாணவர் பரிமாற்ற நிகழ்வு என்று ஏதாவது செய்தால்...
இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 6
பரம்பனான் ஆலய வளாகம் திரிமூர்த்தி கோயில். நடுவே சிவன். வலப்பக்கம் பிரம்மன்.இடப்பக்கம் சிவன். தொலைவிலிருந்து பார்க்கையில் மாமல்லபுரத்தின் பஞ்சபாண்டவர் ரதம்போலவோ நார்த்தாமலையின் விஜயாலய சோளீச்வரம் ஆலயத்தொகை போலவோ தோன்றும்.
இவ்வகை ஆலயங்களில் கருவறைக்குமேலேயே கோபுரம்...
இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 4
இந்தோனேசியா செல்வதாக முடிவெடுத்தபோது முதலில் எண்ணத்தில் எழுந்தது பாலி. ஆனால் அது வழக்கமாக எண்ணத்தில் தோன்றும் இடம் என்பதனாலேயே ஜோககர்த்தா செல்லலாம் என்று சரவணன் முடிவெடுத்தார். யோக்யகர்த்தா என்ற சம்ஸ்கிருதப் பெயரைத்தான் அங்கே...