குறிச்சொற்கள் இந்தியப்பயணம்
குறிச்சொல்: இந்தியப்பயணம்
இந்தியப்பயணம் ஒரு கடிதம்
இந்தியப்பயணம் வாங்க
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்
இந்த ஒருமாத செமெஸ்டர் விடுமுறையில் எந்த பிரயணமும் இல்லாமல் புத்தகங்களாகப் படித்துக்கொண்டே இருக்கிறேன். விஷ்ணுபுரம் மீள் வாசிப்பு 4 நாட்களில் முடித்தேன். காலை 9 மணிக்குள் எல்லா வேலைகளையும்...
குகைகளின் வழியே – 3
முன்தினம் இரவு பிலம் குகைகளின் அருகில் ஆந்திர அரசு கட்டிய விடுதியில் தங்க இடம் கிடைத்தது. தலைக்கு அறுபது ரூபாய்தான். நாங்கள் மதியம் சாப்பிடவில்லை. பிலம் குகைகள் ஐந்தரை மணிக்கு மூடிவிடுவார்கள் ....
புஷ்டிமார்க்கம் – ஒரு கடிதம்
திரு ஜெயமோகன்,
உங்கள் சமணத் தலங்கள் பயணக் கட்டுரை தொடர்ந்து படித்து வருகிறேன். பிரமிப்பும், பெருமையும், ஆனந்தமும் மாறி மாறி வருகின்றன. உங்களது இந்தப் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
ஒரு நாள் முழுக்கப் பார்த்ததை ஒரு...
பயணம்: கடிதங்கள்
திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களின் 'அருகர்களின் பாதை' பல புதிய கதவுகளைத் திறந்து விட்ட ஒரு அற்புதமான பயண அனுபவமாகத் திகழ்ந்தது. நம் முன்னோர்களின் விழுமியங்களை மீள் பார்வை பார்க்க நீங்கள் ஏற்படுத்திக்கொடுத்த உன்னதமான...
இந்தியா ஆபத்தான நாடா – கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
பலமுறை இந்தப் பயம் எனக்கும் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி செல்லும் போது, 'உனக்கு இந்தி தெரியாது; அதனால் வெளியில் தனியாக செல்வது ஆபத்து' என்று ஒரு அறிவுரை. இந்தி தவிர வேறெதுவுமே தெரியாத...
பயணம் – கடிதங்கள்
அன்புள்ள சார்,
களைப்பும் ஆர்வமும் மனநிறைவும் ஒரு சேர்ந்த மனநிலையில் இருப்பீர்கள் என நினைக்கிறன். படங்களையும் கட்டுரைகளையும் வாசிக்கும்போது ஒவ்வொரு இடத்திலிருந்தும் பொக்கிசங்களை எடுத்து நிறைத்து வருகிறீர்கள் என்பது தெரிகிறது. என் பாஷைல சொல்லணும்னா...
இந்தியா ஆபத்தான நாடா?
அன்புள்ள ஜெமோ,
முதலிலே சொல்லி விடுகிறேன், நீங்கள் நலமுடன் வீடு திரும்பியதற்குக் கடவுளுக்கு நன்றி. இக்கடிதம் உங்கள் மேல் அன்பு கொண்ட வாசகனாக எழுதியத. உங்களின் பயணக்கட்டுரை அருமையிலும் அருமை. ஆனால் படிக்கும்போது மனம்...
அருகர்களின் பாதை – கடிதங்கள்
அருகர்களின் பாதை தொடரைப் படிக்கும்போது இந்திய சரித்திரம் பற்றி எனக்கு எவ்வளவு குறைவாகத் தெரியும் என்பது புரிந்தது. சமணர்கள், வணிகர்கள் கண்ணில் ஒரு நாவல் வந்தால்!
புகைப்படங்கள் அபாரமானவை. என்றாவது ஜெயமோகனோடு ஊர் சுற்றப் போக வேண்டும். ஐயாயிரம்...
வீட்டில்
நேற்று பின்னிரவு இரண்டுமணிக்கு சென்னைக்கு வந்து சேர்ந்தோம். கோயம்பேடு பேருந்துநிலையம் அருகே என்னையும் கடலூர் சீனுவையும் இறக்கிவிட்டார்கள். முத்துக்கிருஷ்ணனும் கெ.பி. வினோதும் சென்னையில் கோடம்பாக்கம் பகுதியில் இறங்குவதாகச் சொன்னார்கள். பிறர் நேராக ஈரோடு...
அருகர்களின் பாதை 30 – நீண்ட பயணம்
ஜாலார்பதானில் இருந்து நேராக சென்னைக்கே திரும்பிவிடுவதாக முடிவெடுத்தோம். முடிந்தவரை நேராக சென்னையைச் சென்றடைவதாக திட்டம். ஆனால் ஒரு மகத்தான பிழை செய்தோம். இரு வழிகள் கண்ணுக்குப்பட்டன. ஒன்று இந்தூர் வழியாக பெங்களூர் வந்து...