குறிச்சொற்கள் இந்தியப்பயணம் – கட்டுரைத்தொகுப்பு
குறிச்சொல்: இந்தியப்பயணம் – கட்டுரைத்தொகுப்பு
நடைதிறப்பு
இந்தியாவைப்பார்க்கும்பொருட்டு நாங்கள் கிளம்பியது 2008 செப்டெம்பரில். நண்பர் கிருஷ்ணன் பின்னர் சொன்னார், அந்தப்பயணத்தின் மிகப்புத்திசாலித்தனமான அம்சம் என்னவென்றால் அதற்கு இந்தியப்பயணம் என்று பெயரிட்டதுதான் என. நாங்கள் சென்றது ஈரோட்டிலிருந்து ஆந்திரம் வழியாக மத்யப்பிரதேசத்தைக்...