குறிச்சொற்கள் இடும்பி
குறிச்சொல்: இடும்பி
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 64
பகுதி பதின்மூன்று : இனியன் - 6
இருண்ட காட்டுக்குள் கண்களுக்குள் அஸ்தமனத்தின் செவ்வொளி மிச்சமிருக்க பீமனும் இடும்பியும் கடோத்கஜனும் சென்றனர். மரங்கள் இருளுக்குள் திட இருள் வடிவுகளாக நின்றன. சீவிடுகளின் ஒலி திரண்டு...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 63
பகுதி பதின்மூன்று : இனியன் - 5
பீமன் காட்டுக்குள் அவன் வழக்கமாக அமரும் மரத்தின் உச்சிக்கிளையில் அமர்ந்திருந்தான். அவனைச்சூழ்ந்து பின்பொழுதின் வெள்ளிவெயில் இலைத்தழைப்பின் விரிவுக்கு மேல் கால்களை ஊன்றி நின்றிருந்தது. காற்று வீசாததனால் இலைவெளி பச்சைநிறமான பாறைக்கூட்டம் போல...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 62
பகுதி பதின்மூன்று : இனியன் - 4
பெரிய மூங்கில் குழாய்களாலும் பலவகையான காய்களின் குடுக்கைகளாலும் உருவாக்கப்பட்ட தாளக்கருவிகளில் சிறிய குச்சிகளால் தட்டி தாளமிட்டு நடமிட்டபடி இடும்பர்குலத்துக் குழந்தைகள் குடில்களில் இருந்து கிளம்பினர். அவர்களுக்குப் பின்னால் குடிமூத்த...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 60
பகுதி பதின்மூன்று : இனியன் - 2
காட்டுக்குள் பறவைகள் துயிலெழுந்து இலைக்கூரைக்கு மேல் சுற்றிப்பறந்தன. சற்றுநேரத்தில் பறவையொலிகளால் காடு முழங்கத் தொடங்கியது. புல்வெளியில் இருந்து ஒரு நரி வாலை காலிடுக்கில் செருகியபடி ஓடி...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 59
பகுதி பதின்மூன்று : இனியன் - 1
இடும்பவனத்தின் எல்லைக்கு அப்பால் இருந்த சாலிஹோத்ரசரஸின் கரையில் பின்னிரவில் தனிமையாக பீமன் நின்றிருந்தான். கொதிக்கும் சமையற்பெருங்கலம் போன்ற சிறிய குளம் அது. அடியில் இருந்த வற்றாத...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 54
பகுதி பதினொன்று : காட்டின் மகள் - 7
இடும்பவனத்தின் தெற்கு எல்லையில் இருந்த மூதாதையரின் நிலத்துக்கு இடும்பன் நடந்துசெல்ல அவன் குலத்தினர் சூழ்ந்து சென்றனர். பீமனை இடும்பி அழைத்துச்சென்றாள். பின்னால் பாண்டவர்கள் சென்றனர்....
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 53
பகுதி பதினொன்று : காட்டின் மகள் - 6
அடர்காட்டில் இடும்பி முன்னால் செல்ல பின்னால் பீமன் சென்றான். குந்தியும் தருமனும் நடக்க பின்னால் நகுலனும் சகதேவனும் பேசிக்கொண்டு சென்றனர். கையில் வில்லுடன் இருபக்கங்களையும்...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 52
பகுதி பதினொன்று : காட்டின் மகள் - 5
குந்தியும் தருமனும் இறைபீடம் அருகே வந்தபோது நகுலனும் சகதேவனும் மூதாதைக் கற்களுக்கு மலர்மாலை சூட்டியிருந்தனர். குந்தி தூக்கி வீசிய திருதராஷ்டிரருக்குரிய கல்லை எடுத்து சற்று அப்பால் தனியாக நிற்கச்செய்திருந்தான் சகதேவன். கைதவறி...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 51
பகுதி பதினொன்று : காட்டின் மகள் - 4
சிரிப்பை அடக்க முடியாமலேயே இடும்பி பீமனைத் தொடர்ந்து நடந்து வந்தாள். “சிரிக்காமல் வா!” என்றான் பீமன் மீண்டும். “நாம் நெருங்கிவிட்டோம்.” என அதட்டினான். இடும்பி...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 50
பகுதி பதினொன்று : காட்டின் மகள் - 3
அதிகாலையிலேயே இரண்டு கருங்குரங்குகள் வந்து பீமனை எழுப்பின. குடிலுக்கு நேர்கீழே இருந்த இரு கிளைகளில் அமர்ந்து எம்பி எம்பிக்குதித்து வாயைக்குவித்து அவை குரலெழுப்பின. பீமன்...