குறிச்சொற்கள் இசை
குறிச்சொல்: இசை
வாழ்க்கை எனும் அமுதத்துளி
லோகி மது அருந்தினால் விரும்பிப்பாடும் பாடல்களில் ஒன்று இது. பெரும்பாலும் அழுதுவிடுவார். இன்று இவ்வரிகளுடன் அவரது கண்ணீர் வழியும் முகமும் கலந்துவிட்டிக்கிறது.
கிறித்தவ இசைப்பாடலாசிரியர்கள்
தமிழின் தனித்தன்மை கொண்ட ஓர் இலக்கியவடிவம் என்று கிறித்தவ தோத்திரப்பாடல்களை சொல்லமுடியும். குமரிமாவட்டத்தில் பிறந்து வளார்ந்த நான் தொடர்ந்து நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அவற்றைக் கேட்டுவருகிறேன். என் மனம் கவர்ந்த கிறித்தவ தோத்திரப்பாடல்களின் பெரிய...
பழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்
I
எப்போதும் எதிர்ப்படக் கூடிய சாத்தானை எதிர்பார்த்து சட்டைப்பைக்குள் சிலுவையை சுமந்தலையும் விசுவாசியைப் போல கவிதைத் தொகுதிகளை பையில் வைத்துக் கொண்டு அலைந்த நாட்கள் 2002 லிருந்து 2008 வரையிலான என் சென்னை வாசத்தின்...
இசைக்கு மெய்ப்பொருள் விருது
கவிஞர் இசை சமகாலத் தமிழ்க்கவிஞர்களில் முக்கியமானவர். எளிய நேரடியான வரிகளில் அன்றாடக்காட்சிகளை சித்தரிப்பவர். அந்த நுண்சித்தரிப்பு வழியாக உருவாக்கப்படும் உணர்வுநிலைகளும் முழுமைப்பார்வையும் அவற்றை கவிதையாக்குகின்றன. தமிழ்க்கவிதையின் புதிய முகம்
இவ்வருடத்திற்கான மெய்ப்பொருள் விருது இசைக்கு...
ஓர் அக்கினிப்பிரவேசம்
எம் எஸ். சுப்புலட்சுமியின் அதிதீவிர ரசிகரான ஒரு பிராமணர் எனக்கு அலுவலகத்தோழராக இருந்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி ஏராளமாகப்பேசியிருக்கிறார். அவரது இல்லத்தில் எப்போதுமே எம்.எஸ் பாடிய பாடல்கள்தான் காலையில் முதலில் ஒலிக்கும் என்றார். ஒருபேச்சில்...
இசை – கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன்,
மகாராஜாவின் இசை படித்தேன் - அருமை
தங்களுக்காக இந்த இராமாயண பாடல் நீங்கள் கேட்டிருக்கக் கூடும் இருப்பினும் ..
புரியாத புதிய விஷயங்களை பெரியவர்கள் " இருப்பா சொல்றேன் என்று ஆற அமர விளக்கும்...
மகாராஜாவின் இசை
திருமணமான ஆரம்பநாட்களில் வீட்டுப்பொருட்கள் வாங்கவே எங்களுக்கு சேமிப்பு சாியாக இருந்தது. காதல் மணமானதனால் சீர் எதுவும் கிடைக்கவில்லை .மேலும் அப்போது ஒற்றைச்சம்பளம் .ஓரளவு சுதாாித்தபோது அருண்மொழி நங்கை ஒரு டேப்ரிக்கார்டர் வாங்கவேண்டுமென ஆசைப்பட்டாள்....
இசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்திஐந்து பிரச்சினைகள்
1. இசைவிமரிசகர் என்றால் பந்தநல்லூர் பங்காரு பிள்ளை, கோனேரிராஜபுரம் கோவிந்தசாமி அய்யர் என்றெல்லாம் பெயர் இருந்தால் சிக்கலில்லை. இசைவிமரிசகர் என்று அறிமுகப்படுத்தியபின்னர் ''...பேரு ஷாஜி தாமஸ்'' என்று சொல்லும்போது எதிரே நிற்பவர் முகத்தில்...
கத்தாழக்கண்ணாலே -ஒரு கடிதம்
அன்புள்ள ஜெ சார்,
தாங்கள் எழுதிய "கத்தாழை கண்ணாலே" கட்டுரையைத் தளத்தில் படித்துக் கொண்டிருந்தேன். (என்னடா இவன் பழைய பழைய கட்டுரைகள் எல்லாம் படித்து இப்போ கடிதம் போடறானேன்னு நினைச்சுக்காதீங்க, உங்க தளத்திலே படிச்ச...
கிருஷ்ணமதுரம்
இன்று பகல் முழுக்க தீர சமீரே யமுனா தீரே உலவினேன். மீண்டும் இப்போது ஜெயதேவர். மீளவிடுவதில்லை கிருஷ்ண மதுரம்
சந்தன சர்ச்சித நீல களேபர
http://www.youtube.com/watch?v=aFKEPqwJVCM
பிரியே சாருசீலே
http://www.youtube.com/watch?v=9ui5u5HDkHs
http://www.youtube.com/watch?v=JzcOy7Mw_tg
ராதிகா கிருஷ்ணா ராதிகா
http://www.youtube.com/watch?v=GLg7jr4KlvY
http://www.youtube.com/watch?v=1Eor543mvA0
http://www.youtube.com/watch?v=uYwkkLBLLbU
பிரளயபயோதி ஜலே
http://www.youtube.com/watch?v=Znm7_rD5iV4
ஜெ
எங்களுக்கு உண்ணி கிருஷ்ண்ன் ரொம்ப...