குறிச்சொற்கள் ஆழ்நதியைத்தேடி
குறிச்சொல்: ஆழ்நதியைத்தேடி
மலர்கள் நினைவூட்டுவது- விஷால் ராஜா
அன்புள்ள ஜெ,
“ஆழ்நதியைத் தேடி” புத்தகத்தை நான் முதல் தடவை வாசித்தது 2014ல். அந்த நேரத்தில் கட்டுரைகளை முழுமையாக உள்வாங்கவில்லை என்பது இப்போது மறுவாசிப்பில் புலப்படுகிறது. இலக்கிய இயக்கங்கள், அழகியல்கள், நோக்கங்கள் பற்றி மிகத்...
ஆழ்நதியைத்தேடி-மதிப்புரை
தமிழிலக்கியத்தின் ஆன்மிக சாரம் என்ன? எனும் வினாவைப் பின்தொடர்ந்து சென்ற ஜெயமோகனின் தேடல்கள் கட்டுரைகளாக இத்தொகுப்பில் உள்ளன. ஆன்மிக நோக்கு என்பதை முழுமையான உண்மையை நோக்கிய ஒரு நகர்வு, ஒட்டுமொத்தமான அணுகுமுறை என...
கனவும் வாசிப்பும்
அன்புள்ள ஜெ,
உங்கள் வலைத்தளத்தில் சமீபத்திய யானை பற்றிய பதிவான யானைப்பலி வாசித்த பிறகு உறங்கச் சென்றேன். இரவு தோன்றிய (நிகழ்ந்த?) கனவு இது.
போர்க்களம் போல ஒரு விளையாட்டு மைதானம் அல்லது விளையாட்டு மைதானம்...
மணிமேகலைக்கு இன்னும் உரை தேவையா?
திரு ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம். தமிழ் எழுத்தின் தரத்தை உயர்த்தும் முயற்சியில் அயராமல் ஈடுபட்டுவரும் உங்களுக்கு என் பாராட்டுக்கள்.
1985 இல் அமுதசுரபி இதழில் வெளிவந்த குறுநாவல் (தலைப்பு "மணிகர்ணிகா" என்று நினைக்கிறேன்) வாரணாசியின் காட்சிகளை...