குறிச்சொற்கள் ஆர்.அபிலாஷ்
குறிச்சொல்: ஆர்.அபிலாஷ்
எழுத்தாளன்,சாமானியன் -ஆர்.அபிலாஷ்
எழுத்தாளனும் சாமானியனும்
எழுத்தாளனும் சாமானியனும் என்னும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாக ஆர்.அபிலாஷ் இக்குறிப்புகளை எழுதியிருக்கிறார்
எழுத்தாளனை நம் சமூகம் அங்கீகரிக்க தவறுகிறதா? (1)
எழுத்தாளனை நம் சமூகம் அங்கீகரிக்க தவறுகிறதா? (2)
இவை அபிலாஷின் தரப்புகள்....
ஆன்மாவை கூவி விற்றல்
எழுத்தாளர்கள் சமரசங்கள் வழியாக வாழ விதிக்கப்பட்ட நடுத்தர வற்கத்து மனிதர்களும்கூட. ஆனால் தனிவாழ்க்கையில் விழுமியங்களில் ஒருவன் சமரசம் செய்துகொண்டால் அவனுள் எரியும் நெருப்பு ஒன்று அணைந்துவிடுகிறது.