குறிச்சொற்கள் ஆர்தர் வில்சன்
குறிச்சொல்: ஆர்தர் வில்சன்
ஒளிக்குழந்தை
பழனிக்கு படப்பிடிப்புக்கு இடம்பார்க்க ஒளிப்பதிவாளருடன் வரப்போவதாக சுரேஷ் சொன்னார். நான் நாகர்கோயிலில் இருந்து போனேன். காலையில் போய் இறங்கியபோது விடுதியிலிருந்து இருவரும் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். சுரேஷ் அருகே நின்ற கரிய பெரிய மனிதரை காட்டி...