குறிச்சொற்கள் ஆரணயை
குறிச்சொல்: ஆரணயை
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 21
பகுதி நான்கு : பீலித்தாலம்
திருதராஷ்டிரனின் தோளில் இருந்து இறக்கிவிடப்பட்ட காந்தாரியை அரண்மனைச்சேடிகள் வந்து பிடித்துக்கொண்டனர். அவர்கள் விரித்துப்பிடித்த திரைக்குள் அவள் நின்று வெளியே எழுந்துகொண்டிருந்த ஆரவாரத்தை திகைப்புடன் கேட்டுக்கொண்டிருந்தாள். மெல்லிய திரை வழியாக...