குறிச்சொற்கள் ஆதிரப்பள்ளி
குறிச்சொல்: ஆதிரப்பள்ளி
அட்டப்பாடி, திரிச்சூர்,ஆதிரப்பள்ளி, வால்பாறை
மழைப்பயணம் போய் ரொம்பநாளாகிறது. மழைப்பயணமாக உத்தேசிக்கப்பட்ட சதாரா பயணத்தில் மழை இல்லை. நடுவே கிருஷ்ணன் நண்பர்களுடன் பீர்மேடு வரை ஒரு மழைப்பயணம் போய் மீண்டார்.ஆகவே திரிச்சூர் பயணத்தை மழைப்பயணமாக அமைக்கலாம் என்றார் அரங்கா.
கோவையிலிருந்து...