குறிச்சொற்கள் ஆதன்

குறிச்சொல்: ஆதன்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை –80

பகுதி ஒன்பது : கலியன்னை ஆதன் முதற்புலரியிலேயே விழித்துக்கொண்டான். அவன் ஒரு கனவு கண்டான். விழித்தும் அக்கனவிலேயே இருந்தான். மீண்டும் அதிலேயே மூழ்கினான். அதில் அவன் ஒரு செம்மண்சாலையினூடாக நடந்து சிற்றூர் ஒன்றை நோக்கித்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 17

பகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 8 ராஜசூயத்திற்கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படுவதற்கு முன்னரே கூட்டம் பல மடங்கு பெருகத்தொடங்கியது. பாதைகள் கரைதொட்டு நிரம்பின. அவர்கள் ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு பகுப்பது கைவிடப்பட்டது....

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9

பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 9 கட்டற்றுப் பெருகி சாலையை நிறைத்துச் சென்றுகொண்டிருந்த மக்கள்திரள் சீப்பால் வகுந்ததுபோல எட்டு நிரைகளாக மாறி அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டைமுகப்பு நோக்கி சென்றது. வலது ஓரம்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8

பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 8 அஸ்தினபுரியின் எல்லைக்கு வெளியே புறங்காட்டில் ஆதன் ஏழு நாட்கள் தங்கியிருந்தான். அங்கு வெளியூர்களிலிருந்து வந்துகொண்டே இருந்த மக்கள் ஈச்சைஓலைத் தட்டிகளாலும் கமுகுப் பாளைகளாலும் இலைகளாலும்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7

பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 7 வடபுலம் நோக்கி செல்லச் செல்ல ஆதன் அங்கு நிகழ்ந்த பெரும்போரைப் பற்றிய செய்திகளை மேலும் மேலுமென அறிந்துகொண்டிருந்தான். முதலில் துளிச்செய்திகள் வந்தன. விந்திய மலையைக்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6

பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 6 பெருங்கந்தர் எழுந்து சென்றபின் சற்றுநேரம் அங்கே அமைதி நிலவியது. அனல் வெடித்து வெடித்து உலைந்தாடிக்கொண்டிருந்தது. உண்டு முடித்து ஓரிருவர் எழுந்து படுக்கும்பொருட்டு சென்றார்கள். அழிசி...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-5

பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 5 காஞ்சியிலிருந்து வடபுலம் நோக்கி கிளம்பிய ஓரிரு நாட்களிலேயே ஆதன் அஸ்தினபுரிக்குச் செல்லும் செய்தி அவ்வணிகக்குழுவில் பரவிவிட்டது. அழிசியால் அதைப்பற்றி சொல்லாமல் இருக்கமுடியவில்லை. “எவரிடமும் கூறிவிடவேண்டாம்,...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 4

பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 4 ஆதன் ஊரைவிட்டுக் கிளம்பி பன்னிரண்டு நாட்களுக்குப் பின்னரே அஸ்தினபுரிக்குச் செல்வதென்று அறுதியாக முடிவெடுத்தான். அவனை கேட்காமலேயே அவன் மதுரைக்குச் செல்பவன் என உமணர்கள் எண்ணிக்கொண்டனர்....

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 3

பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 3 கிளம்புவது என்று முடிவெடுத்தபின் ஆதன் ஊர்முதல்வரான முதுசாத்தனை சென்று பார்த்தான். அவரை அவன் இளமையிலிருந்தே பார்த்துவந்தாலும் மிகமிகக் குறைவாகவே பேசியிருந்தான். அவர் அவனை காணும்போதெல்லாம்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-2

பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள்-2 அச்சொல் அவனில் ஒரு கனவாக நிகழ்ந்தது. அவன் சாலையோரம் நின்றிருந்தான். உமணர்களின் வண்டிகள் நிரையாக சென்றுகொண்டிருந்தன. எடைகொண்ட வண்டிகளை இழுத்த காளைகளின் தசைகள் இறுகி நெளிந்தன. வால்கள்...