குறிச்சொற்கள் ஆக்ரா

குறிச்சொல்: ஆக்ரா

நீர்க்கூடல்நகர் – 1

கோவை விமான நிலையத்திலிருந்து நான், கிருஷ்ணன், ஈஸ்வரமூர்த்தி, ராஜமாணிக்கம், நெல்லை சக்தி கிருஷ்ணன் ஆகியோர் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லிக்கு வந்திறங்கினோம். ராஜமாணிக்கம் திருப்பூரில் வாங்கிய நைலானால் ஆன விண்ட்சீட்டர் அணிந்திருந்தார். அநியாயமாக...