குறிச்சொற்கள் அ.சீனிவாச ராகவன்
குறிச்சொல்: அ.சீனிவாச ராகவன்
ஆசிரியர்
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின் முதல்வராக 1953 வாக்கில் பேராசிரியர் அ.சீனிவாச ராகவன் பணியாற்றினார். தமிழின் முக்கியமான அறிஞர்களில் ஒருவரான சீனிவாசராகவன்,எஸ்.வையாபுரிப்பிள்ளை டி.கெ.சிதம்பரநாத முதலியார் போன்றவர்களின் நெருக்கமான நண்பர். ஆங்கிலப் பேராசிரியர். மரபுக்கவிஞர். கம்பராமாயணத்திலும்...