குறிச்சொற்கள் அஸ்ஸாம்
குறிச்சொல்: அஸ்ஸாம்
சூரியதிசைப் பயணம் – 14
நாம் வரைபடங்களை எந்த அளவு கவனிக்கிறோம் என்பதை பெரும்பாலும் உணர்ந்திருப்பதில்லை. இலங்கையில் இருந்து என்னைச் சந்திக்கவருபவர்கள் ‘சார் நாளைக்கு கி.ராவை பாத்துப்போட்டு அப்டியே ஞானியையும் பாத்துப்போட்டு சாயங்காலம் உங்கள பாக்கவாறம்” என்பார்கள். இலங்கை...
சூரியதிசைப் பயணம் – 6
நதி என நாம் நினைப்பதன் சித்திரம் மாறிக்கொண்டே இருக்கிறது. இளமையில் நானறிந்த நதி என் வீட்டின் கொல்லையில் ஓடிய வள்ளியாறுதான். வற்றாத நதி. அதன் படுகை அதிகம் போனால் அரைகிலோமீட்டர் அகலம். மழைக்காலத்தில்...
சூரியதிசைப் பயணம் – 5
காசிரங்கா வனவிடுதியில் காலை ஆறுமணிக்கு எழுந்தோம். முந்தையநாளே குளித்திருந்தமையால் காலையில் குளிக்கவில்லை. கீழே ஒரு உணவகம் இருந்தது. ஆனால் காலையுணவை அவர் சமைக்க ஒன்றரை மணிநேரம் ஆகிவிடும் என்றார். ஆகவே டீ மட்டும்...
சூரியதிசைப் பயணம் – 4
அதிகாலையில் ஐந்தரை மணிக்கே கிளம்பிவிடவேண்டும் என்று திட்டம். எங்கள் பயணங்களில் எல்லாமே இது ஒரு நிபந்தனை. அதிகாலையில்தான் நிலக்காட்சியின் அழகு முழுமையாக வெளிப்படும். அதிகாலையில்தான் நாம் காணும் மானுட வாழ்க்கையை நுணுக்கமாக கவனிக்கிறோம்,...
சூரியதிசைப் பயணம் – 3
மதியம் ஒருமணிக்கு மனாஸ் தேசிய வனப்பூங்காவை வந்தடைந்தோம். ராம்குமார் அங்கே இருந்த தனியார் விடுதி ஒன்றில் தங்குமிடம் ஏற்பாடு செய்திருந்தார். அஸ்ஸாமின் சுற்றுலாத்தொழில் கொஞ்சம் மேலேறி வந்த சமயத்தில் சமீபத்திய போடோ தாக்குதல்...
சூரியதிசைப் பயணம் – 2
காலை நான்குமணிக்கே விடிந்துவிட்டது. பறவைக்கூச்சல் கேட்டு வெளியே பார்த்தால் அந்த விருந்தினர் மாளிகைக்கு பின்னால் பிரம்மாண்டமாக பிரம்மபுத்திரா ஓடிக்கொண்டிருந்தது. தமிழகக் கண்ணுக்கு அது ஒர் ஆறு என்றே தோன்றாது. ஏரி என்றே தோன்றும்....
சூரியதிசைப் பயணம் – 1
இந்தமுறை வடகிழக்குப் பயணம் என்று சொன்னபோதே என் மனதில் அர்ஜுனனின் வடகிழக்குப்பயணங்கள்தான் எழுந்தன. மகாபாரதகாலத்தில் அஸ்ஸாம் காமரூபம் என அழைக்கப்பட்டிருக்கிறது. அர்ஜுனன் தன் காடேகலிலும் பின்னர் அஸ்வமேதத்திலும் வடகிழக்கில் மணிப்பூர் வரை சென்றதாக...
குருதியாறு
ஜெ,
விஷ்ணுபுரம் வாசித்த போது எனக்கு பெரிய மனக்கிளர்ச்சியை அளித்தது அங்கே ஓடிய சோனா என்கிற சிவந்த நிறமான ஆறுதான். அதை விதவிதமாக வர்ணித்திருப்பீர்கள். ரத்த ஆறு, தீயால் ஆன ஆறு என்றெல்லாம். அதன்...