குறிச்சொற்கள் அஸனிமலை
குறிச்சொல்: அஸனிமலை
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-4
3. மெய்மைக்கொடி
“நிஷதமும் விதர்ப்பமும் ஒருவரை ஒருவர் வெறுத்தும் ஒருவரின்றி ஒருவர் அமையமுடியாத இரு நாடுகள்” என்றார் தமனர். “விந்தியமலையடுக்குகளால் அவை ஆரியவர்த்தத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன. மகாநதியாலும் தண்டகப்பெருங்காடுகளாலும் தென்னகத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன. நீண்ட பொது எல்லை....