குறிச்சொற்கள் அவிலை
குறிச்சொல்: அவிலை
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 67
பகுதி பத்து : மண்நகரம்
இளநாகன் நிஷாதகுலப் பாடகரான மிருண்மயருடன் சர்மாவதியின் கரையிலிருந்த நிஷாதநாட்டின் தலைநகரான மிருத்திகாவதிக்கு வந்துசேர்ந்தபோது அங்கே வசந்தகாலத் திருவிழாவான மிருத்திக லீலை நடந்துகொண்டிருந்தது. அவனுடன் ஆசுரநாடுவரை வந்த பூரணர்தான் அவ்விழாவைப்பற்றிச்...