குறிச்சொற்கள் அளவுகள்

குறிச்சொல்: அளவுகள்

அளவுகள்

  டீ குடிக்க வந்த இடத்தில்தான் தையல்காரரைப் பார்த்தேன். செபாஸ்டின் என்று பெயர். நான் அந்தக்காலத்தில் நிறையச் சட்டைகளை அவரிடம் கொடுத்துத் தைத்ததுண்டு. பத்தாண்டுகளாயிற்று அளவெடுத்துச் சட்டை தைத்து. “காணுகதுக்கே இல்ல?” என்றார். ”இங்க கட வச்சிருக்கேளா?”...