குறிச்சொற்கள் அறிவிப்பு

குறிச்சொல்: அறிவிப்பு

கனடா – அமெரிக்கா பயணம்

இயல் விருது பெறுவதற்காக நான் வரும் ஜூன் 10 அன்று கனடா கிளம்புகிறேன். 11 டொரெண்டோவில். 13 அன்று இயல்விழா. இருபத்தைந்து வரை கனடா. அங்கிருந்து சிக்காகோவில் சிவா சக்திவேல் அவர்களின் வீடு....

கோவையில் பூமணி

கோவையில் விஜயா பதிப்பகம் சார்பில் சாகித்ய அக்காதமி விருது பெற்ற பூமணிக்கான பாராட்டுவிழா,வரும் பிப்.8 அன்று காலை 10மணிக்கு நிகழவிருக்கிறது நாள் 8-02-15 இடம் பூசாகோ பொறியியல் கல்லூரி அரங்கம் பீளமேடு நேரம் காலை 10 மணி நாஞ்சில்நாடன்,நல்ல.வி...

ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது

நண்பர்களே 2014 ஆம் வருடத்துக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் ஞானக்கூத்தனுக்கு வழங்கப்படவுள்ளது. வரும் டிசம்பர் 28 ஞாயிறு அன்று கோவை நானி கலையரங்கு - மணி மேல்நிலைப்பள்ளியில் மாலை 5.30 க்கு விழா நிகழும்....

வெண்முரசு விழா- நேரடி ஒளிபரப்பு

வெண்முரசு விழாவின் நேரடி இணைய ஒளிபரப்பு பற்றி அறிவித்திருந்தோம். ஆனால் நிகழ்ச்சியை விஜய் டிவி ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவிருப்பதனால் வேறுவகை ஒளிபரப்புகள் நடத்த முடியாத நிலை. விஜய்டிவியில் சிலநாட்களில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்

வெண்முரசு நீலம் ஓவியங்கள்

http://www.youtube.com/watch?v=Y11lBKUMCnI நீலம் ஓவியங்கள் அடங்கிய காலண்டர் வெளியாகியிருக்கிறது. வெண்முரசு விழா அரங்கில் நற்றிணை பதிப்பகத்திடம் கிடைக்கும் ஜெ

ஒரு சந்திப்பு

ஒரு திடீர் சந்திப்பு. வெண்முரசு விழாவுக்காக வெளியூரில் இருந்து வந்த நண்பர்களுடன் ஒரு சின்ன சந்திப்பு, இந்த விலாசத்தில். ஓய்விருப்பவர்கள் வரலாம் Bala, I-21, Chaithanya nest, 9 A, Rathna Nagar main road, Off: cenotaph...

வெண்முரசு நூல்கள் விழாவில்

நண்பர்களுக்கு, வெண்முரசு நூல் அறிமுக விழா வரும் 9- 11-2014 அன்று சென்னை எழும்பூர் மியூசியம் அரங்கில் நிகழவிருக்கிறது. நிகழ்ச்சியில் வெண்முரசு நூல்கள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் ஆகிய நாவல்கள்...

வெண்முரசு விழா இணையத்தில்

வெண்முரசு வெளியீட்டு விழா இணையத்தில் நேரடி ஒளிபரப்பு நவம்பர் 9, ஞாயிறு இந்திய நேரம் மாலை 5 மணி முதல் 9 மணி வரைக்கும் நடக்கவிருக்கும் வெண்முரசு நாவல் வெளியீட்டு விழா இணையத்தில் நேரடியாய்...

சென்னையில் வெண்முரசு விழா

வெண்முரசு நூல்களான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் அறிமுகம்- வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடைபெறுகிறது. நமது காலப் பெரும் இலக்கிய ஆளுமைகள்...

வெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா – 2014

  வெண்முரசு நூல்கள் மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடைபெறுகிறது. இதுகுறித்த மேலதிக தகவல்களும், விரிவான நிகழ்ச்சி நிரலும் விரைவில்...