குறிச்சொற்கள் அறிதல்
குறிச்சொல்: அறிதல்
வாழும் கணங்கள்-கடிதங்கள்
இன்று என் தலைவர், சி.கே.ரங்கநாதன் அழைத்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு.
முகமன் முடிந்ததும், ஒரு பத்து நிமிடம் யானை டாக்டரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். துல்லியமான சித்தரிப்புக்களோடு, ஒரு மாபெரும் வாழ்க்கை அனுபவத்தைக் கதையில் அடக்கியிருந்ததை மிகவும்...