குறிச்சொற்கள் அறிக்கை.
குறிச்சொல்: அறிக்கை.
பெருமாள் முருகன் தீர்ப்புக்குப்பின்…
உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு பெருமாள் முருகன் அறிக்கை.
நண்பர்களே,
வணக்கம்.
தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. உள்ளொடுங்கிப் புகைந்த மனத்திற்குப் பெரும் ஆறுதலாக இருக்கிறது.
‘எழுத்தாளர் உயிர்த்தெழுந்து மீண்டும் எழுதட்டும்’ என்னும் இறுதி வாசகத்தின் ஒளியைப் பற்றிப்...