குறிச்சொற்கள் அறம் வரிசை கதைகள்
குறிச்சொல்: அறம் வரிசை கதைகள்
அறம் வரிசை கதைகள்-கடிதங்கள்
அன்பிற்குரிய ஜெயமோகன்:
வணக்கம்
உங்களுடைய சமீபத்திய பன்னிரெண்டு கதைகளில் ஏழினை வாசித்தேன். மிக அபூர்வமான மனவெழுச்சியினை அவை என்னிடத்தில் ஏற்படுத்தின. உங்களுக்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
அன்புடன்,
எம்.டி.முத்துக்குமாரசாமி
அன்புள்ள எம் டி எம்,
நலம்தானே?
உங்களுடைய பாராட்டு ஒரு பெரிய கௌரவம்....