குறிச்சொற்கள் அறம் வரிசைக் கதைகள்
குறிச்சொல்: அறம் வரிசைக் கதைகள்
கடிதங்கள்
திரு ஜெ அவர்களுக்கு
அய்யா நான் இரண்டு வருடங்களாக தங்களது தளத்தை வாசித்து வருகிறேன். இந்த இரண்டு வருடங்களில் தமிழ், மதம் மற்றும் இந்தியா பற்றி நான் கற்றுக் கொண்டவை ஏராளம். தங்கள் புத்தகம்...
அறம் – கதைகள் ஒருகடிதம்
அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு என் உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
டீ’குடிக்க இறங்கி பேருந்தை தவறவிட்டவன் அல்லது மேலெழுந்து சுழலும் காற்றிடம் பனத்தை பிடிநழுவவிட்டவன், கைகளை விரித்து உயர்த்தி ஒடிச்சென்று பிடிக்கமுற்படுவான். அதுபோல, சிறிய இடைவெளி...
சிறுகதைகள் கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வரிசையாகத் தந்து என் போன்ற வாசகர்களைத் திக்குமுட்டச் செய்து கொண்டிருந்த (சந்தோஷத்தினால்) உங்கள் நல்ல கதைகளுக்கு எப்படி நன்றி சொல்லுவது என்று தெரியவில்ல. ஏற்கனவே நிறையப் பேர் எழுதியாகி விட்டது....
கடிதங்கள்
அன்புள்ள ஜெமோ சார் அவர்களுக்கு,
ஜூன் 20 , 2009 நீங்கள் எழுதிய மீசை கட்டுரையை படித்தேன். சார், இப்பொழுது நீங்கள் தியோடர் பாஸ்கரன் அல்லது ஜெயகாந்தன் போல் மீசை வைக்கலாம் இல்லையா? உங்களை...
கதைகள்: கடிதம்
அன்புள்ள ஜெ,
நலம். நலம்தானே? தினமும் இரண்டு முறை உங்கள் இணையதளத்தைப் பார்வையிடுகிறேன். வாசிக்கிறேன். புதியன படித்தபின் முந்தய இடுகைகளயும் வாசிக்கிறேன். தங்களின் இணைய தளம் மிக நேர்த்தியாக பராமரிக்கப்படுகிறது. ”சுடர் விளக்காயினும் தூண்டுகோல்...
கடிதங்கள்
அன்பின் ஜெ.எம்.,
கிட்டத்தட்ட இரு மாத காலமாக ஆட்டி அலைக்கழித்து வந்த அற்புதமான ஒரு சிறுகதை வரிசை முடியப்போகிறது என்ற வருத்தம் ஒரு புறம் இருந்தாலும்,அந்த வெறுமை நெஞ்சில் சூழ்ந்தாலும்.. ’உலகம் யாவையும்’ கதை...
அறம் கதைகள் -கடிதங்கள்
அன்புள்ள ஜெ.
ஜனவரி 31 லிருந்து அதி வேகத்தில் தொடர்ந்து 13 + கதைகள், அதுவும் மிக அடர்த்தியான எழுத்து தினமும் உங்கள் இணையப் பக்கத்தை ஆவலுடன் பார்ப்பது, படிப்பது அன்றாட வழக்கமாகி விட்டது.
நீலக் கடல்...
தாயார்பாதம்,சோற்றுக்கணக்கு,மத்துறுதயிர்-கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு ,
மத்துறு தயிர் சிறுகதையை வாசித்தேன். சார், குரு-சீடன் உறவின் அதி அற்புத நிகழ்வுகளைத் தன்னுள் பொதிந்து நகரும் சிறுகதை. .. கம்பராமாயணத்தை தேவசகாயம் நாடாரு சொல்லி அறிமுகமானது....
கதைகள், கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன்
இது என்னோட இரண்டவது ஈமெயில். உங்களோட சிறுகதைகள் அறம், சோற்றுக்கணக்கு, மத்துறு தயிர் படித்தேன். மூன்றுமே மனதை நெகிழ்த்து, தொண்டை
அடைக்கவைத்து, கண்ணீருடன், உள்ளே இழுத்து சென்றன.
இனிமேல் ஆபீசில் படிக்கும்போது சுத்தி பாத்துதான் படிக்கணும்.
சோற்றுக்கணக்கு...
கதைகளின் முடிவில்..
ஜனவரி 27 அன்று காலை ஆறரை மணிக்கு ஆரம்பித்த ஒரு வேகம் இந்த பன்னிரண்டு கதைகளையும் உருவாக்கியிருக்கிறது. முதல்கதை அறம். நாலைந்து நாட்களாகவே இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு கேட்ட அந்நிகழ்ச்சி என் மனதை...