குறிச்சொற்கள் அறமென்ப [சிறுகதை]

குறிச்சொல்: அறமென்ப [சிறுகதை]

மலைபூத்தபோது, அறமென்ப- கடிதங்கள்

அன்புள்ள ஜெ மலைபூத்தபோது கதையை ஒருவர் கதையாகச் சொல்லமுடியாது. அந்த தனித்தன்மைகொண்ட நடையில் தான் கதையே இருக்கிறது. அந்த பழங்குடியின் மொழி அல்ல அது. அவர்கள் அப்படிப் பேசுவதில்லை. அவர்களின் அகமொழிக்கு ஒரு நடை...

படையல், அறமென்ப- கடிதங்கள்

அன்புள்ள ஜெ எண்ணும்பொழுது கதையை கடைசியாகவே வாசித்தேன். இந்தக்கதைகளின் தொடக்கம் அது என்பதனால் அது பலவகையிலும் முக்கியமானது என்று நினைக்கிறேன். அந்தக்கதையில் மனித மனம் இன்னொரு மனித மனத்துடன் கொள்ளும் உறவில் இருக்கும் முடிவில்லாத...

கேளி, அறமென்ப – கடிதங்கள்

அறமென்ப…   அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு.. மேலே எழுதிய தலைப்பு, blood money என்பதன் நானறிந்த மொழிபெயர்ப்பு.. blood money என்பது இன்சூரன்ஸ் கம்பனியிடம் இருந்து பிடுங்கும் பணத்திற்கான பெயர்.. வக்கீல்கள் வட்டாரத்தில் அந்த பணத்திற்கு...

கொதி, அறமென்ப- கடிதங்கள்

கொதி எங்கள் பகுதியில் வீட்டு விசேஷங்கள் சமயம் ஏற்பாடு செய்த உணவு மிகுந்து விட்டால் அருகிலுள்ள நரிக்குறவர் காலனியில் விநியோகம் செய்வார்கள். அவர்களும் எந்த நேரமாக இருந்தாலும் வாங்கி கொள்வார்கள். எத்துனை அளவாயினும்...

அறமென்ப… இழை- கடிதங்கள்

அறமென்ப…   அன்புள்ள ஜெ, அறமென்ப கதை அறமென்பது ரிலேட்டிவ் ஆனது அல்ல என்பதைச் சொல்லும் கதை. மிகத்தெளிவாகவே கதையில் இது உள்ளது. ஆனாலும் கதைவாசித்த ‘சிந்தனையாளர்’ பலர் முட்டிமோதுவதைக் காணமுடிகிறது. இலக்கியம் வாசிக்கும் பழக்கமுள்ள,...

கேளி, அறமென்ப- கடிதங்கள்

அறமென்ப…   அன்புள்ள ஜெ, அறமென்ப கதையை நான் அந்த தலைப்பிலிருந்து வாசித்தேன். அறம் என்ப என்றால் அறமென்று இப்படிச் சொல்கிறார்கள். அந்த என்ப ரொம்ப முக்கியம். நாம் அப்படிச் சொல்லித்தான் அறத்தைப் புரிந்துகொண்டிருக்கிறோம். அது உண்மையல்ல...

திரை, அறமென்ப – கடிதங்கள்

அறமென்ப…   அன்புள்ள ஜெ, அறமென்ப வாசித்தபோது எனக்குப் பட்டது ஒன்று உண்டு. பொதுவெளியில் இருக்கும் அறமின்மையை நாம் மண்டையில் அடிப்பதுபோல சந்திக்கும் ஒரு தருணம் உண்டு. துரோகம், மீறல், திருட்டு என்று எதையாவது நாம்...

அறமென்ப, இரு நோயாளிகள்- கடிதங்கள்

அறமென்ப…   அன்புள்ள ஜெ, அறமென்ப கதைக்குச் சமானமான ஒன்று எனக்கு நிகழ்ந்தது. நான் ஒருவரை ஆபத்தில் காப்பாற்றினேன். அவருடைய கஷ்டங்களில் நான் மட்டும்தான் துணைநின்றேன். இத்தனைக்கும் அவருக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. பரிதாபம் பார்த்தேன்....

திரை, அறமென்ப – கடிதங்கள்

அறமென்ப…   அன்புள்ள ஜெ, ஆழமான நெருக்கடிகளிலிருந்து நாம் எப்படி ஒரு கணத்தில் சட்டென்று வெளியேறிவிடுகிறோம் என்பதை நான் பலமுறை யோசித்தது உண்டு. அந்த நெருக்கடிகளில் நாம் எதையாவது புதியதாக கற்றுக்கொண்டோம் என்றால் , நம்மிடம்...

நிறைவிலி, அறமென்ப- கடிதங்கள்

அறமென்ப…   அன்புள்ள ஜெ, அறமென்ப கதையைப் பற்றி நண்பர்களிடம் பேசியபோது பெரும்பாலானவர்களுக்கு இதற்குச் சமானமான ஓர் அனுபவம் இருப்பதைக் காணமுடிந்தது. பெரும்பாலும் அவர்கள் எளியவர்கள், ஏழைகள் என நினைக்கும் மனிதர்கள் பணம் பறிப்பதில் தீவிரமாக...