குறிச்சொற்கள் அர்ஜுன் சம்பத்
குறிச்சொல்: அர்ஜுன் சம்பத்
அர்ஜுன் சம்பத்தின் திருமுறை
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் தளத்தை சுடச்சுட அன்றாடம் படித்துவிடுபவன் ஆதலால் இந்த பதிலை நீங்கள் பதிவேற்றியவுடன் படித்துவிட்டேன். இஸ்லாமிய தீவிரவாதம் முதலில் இஸ்லாமியருக்கே தீங்கு விளைவிக்கிறது என்பதை முழுமையாக ஒப்புக் கொள்கிறேன். பின் லேடனுக்காகவும்...