குறிச்சொற்கள் அரசன் பாரதம் – அருட்செல்வ பேரரசன்
குறிச்சொல்: அரசன் பாரதம் – அருட்செல்வ பேரரசன்
‘அரசன் பாரதம்’ நிறைவுவிழா உரைகள்
https://youtu.be/C4Cfn7nDt8Y
https://youtu.be/D1i91YyHGdA
https://youtu.be/1NlcBqIXS3Q
https://youtu.be/A8PKtsofvow
https://youtu.be/KRDM2CZazoI
கிஸாரிமோகன் கங்கூலியின் மகாபாரதத்தை ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் செய்து நிறைவுசெய்த அருட்செல்வப்பேரரசனைப் பாராட்டும்பொருட்டு 1-2-2020 அன்று கோவை வர்த்தகசபை அரங்கில் நிகழ்ந்த விழாவில் ஆற்றப்பட்ட உரைகள்
இன்று கோவை ‘அரசன் பாரத’ நிறைவு விழா
கோவையில் இன்று மாலை 6 மணிக்கு இந்திய தொழில்வர்த்தக சபை அரங்கம் யில் அரசன் பாரத விழா நிகழ்கிறது. கோவையின் முதன்மைக்குடிமக்கள், எழுத்தாளர்கள் கலந்துகொள்கிறார்கள். அனைவரையும் வருக என வரவேற்கிறேன்.
நான் இன்று காலைமுதல்...
அருட்செல்வப் பேரரசன் பேட்டி- கல்கி
கல்கி வார இதழில் அருட்செல்வப்பேரரசனின் மகாபாரத மொழியாக்கம் குறித்து அமிர்தம் சூரியா எடுத்துள்ள பேட்டி.
அரசன் பாரதம் -குங்குமம் பேட்டி
அருட்செல்வப் பேரரசனின் மகாபாரத மொழியாக்கம் பற்றி குங்குமம் வார இதழ் வெளியிட்டிருக்கும் செய்தி. நா.கதிர்வேலனின் பேட்டி. வின்செண்ட் பால் எடுத்திருக்கும் புகைப்படம் அற்புதமானது. இத்தகைய முயற்சிகளை வெகுஜன வார இதழ்களும் அடையாளம் காட்டுவது...
‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்
‘அரசன் பாரதம்’ நிறைவு விழா
அருட்செல்வப் பேரரசன் அவர்கள் கிஸாரி மோகன் கங்கூலி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த மகாபாரதத்தின் தமிழாக்கத்தை ஏழாண்டுகள் ஒவ்வொரு நாளும் என மொழியாக்கம் செய்து வெளியிட்டு முழுமைசெய்திருக்கிறார். அவரை கௌரவிக்கும்பொருட்டும்...
‘அரசன் பாரதம்’ நிறைவு விழா
முழுமகாபாரதம் நிறைவு
அருட்செல்வப் பேரரசன் அவர்கள் கிசாரிமோகன் கங்கூலியின் மகாபாரதத்தை தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டு முடித்திருக்கிறார். முழுமகாபாரதம் என்னும் இணையதளத்தில் ஏறத்தாழ ஏழாண்டுக்காலம் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் இந்த மொழியாக்கம் வெளியாகியிருக்கிறது. தமிழில்...