குறிச்சொற்கள் அம்பை
குறிச்சொல்: அம்பை
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-3
இரு கைகளையும் தூக்கி ஆர்ப்பரித்தபடி செருகளத்தின் முகப்பு நோக்கி ஓடிய அம்பையைத் தொடர்ந்து இருபக்கமும் அம்பிகையும் அம்பாலிகையும் சென்றனர். அவர்களின் குரல் கேட்டு அங்கே துயின்றுகிடந்த போர்வீரர்கள் அனைவரும் எழுந்தனர். ஒற்றைச்சரடால் கோக்கப்பட்ட...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-2
பாண்டவப் படைகளின் நடுவினூடாக காசிநாட்டு இளவரசி அம்பை கூந்தல் எழுந்து நீண்டு பறக்க பெருங்குரலெழுப்பியபடி ஓடினாள். ஒவ்வொரு ஆயிரத்தவர் குழுவுக்கும் இருவர் என காவலர் சிறிய மரமேடைமேல் வேலுடன் விழித்து அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-16
சிகண்டியின் விழிகள் கூர்கொண்டு இளைய யாதவர்மேல் நிலைத்திருந்தன. அவர் பேசும்போது இளைய யாதவரைக் கடந்து அப்பால்சென்று பேசுவதுபோல் தோன்றியது. “யாதவரே, எக்கணமும் எழுவேன், செயலாற்றுவேன் என்னும் இறுதிப்புள்ளியில் நூறு ஆண்டுகளாக நின்றிருக்கிறது என்...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-11
இளைய யாதவர் பீஷ்மரை “வருக, பிதாமகரே” என்று அழைத்துக்கொண்டு முன்னால் நடந்தார். தாடியைக் கசக்கியபடி தயங்கி நின்றிருந்த பீஷ்மர் பின்னர் தொடர்ந்துசென்றார். அவர்கள் இருண்ட முற்றத்தில் இறங்கி மரங்களினூடாக மெல்லிய தடமாகத் தெரிந்த...
வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–7
பகுதி இரண்டு : பெருநோன்பு - 1
அஸ்தினபுரியின் மேற்குக்கோட்டைவாயிலுக்கு அப்பால் செம்மண்ணாலான தேர்ச்சாலைக்கு இரு பக்கமும் விரிந்த குறுங்காட்டிற்குள் பிரிந்து சென்ற சிறுபாதையில் ஏழு சேடியரும் காவலுக்கு பதினெட்டு வில்லவர்களும் கரிய ஆடையணிந்த நிமித்திகர்குலத்துப்...
பெண்களின் நகரம்
வெண்முகில்நகரம் தொடங்கும்போது வழக்கம்போல ஒரு மெல்லிய கதைக்கட்டுமானமே உள்ளத்தில் இருந்தது. இது பிரயாகையின் தொடர்ச்சி போன்ற நாவல். திரௌபதியின் குணச்சித்திரம் முழுமையடைவதை காட்டுவது. பிரயாகையில் திரௌபதி பிறப்பதற்கான முகாந்திரமும் அவள் இளமையும் அவளுடைய...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 40
பகுதி எட்டு : பால்வழி
பாண்டு அதுவரை கங்கையை கண்டதில்லை. அரண்மனையைச் சுற்றியிருந்த பூங்காக்களுக்கு வெளியே அவன் செல்வதே அதுதான் முதல்முறை. அஸ்தினபுரியின் அரண்மனையில் ஆடையணிகள் பூணும்போதுகூட அவனிடம் பயணத்துக்கான பரபரப்பு ஏதும் இருக்கவில்லை....
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 37
பகுதி ஏழு : தழல்நீலம்
செஞ்சதுப்பில் உழுதுவாழும் காட்டுப்பன்றி மதமெழுந்து நகர்நுழைந்ததுபோல சிகண்டி காட்டிலிருந்து வெளியே வந்தான். மூன்று மாதகாலம் காட்டில் பெரும்பசியுடன் உண்டதனால் திரண்டுருவான கரிய உடலும் எரியும் சிறுவிழிகளும் தோளில் மூங்கில்வில்லும்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 28
பகுதி ஆறு : தீச்சாரல்
காலையொளி நீரில்விரியும் வரை பீஷ்மர் தாராவாஹினியின் கரையில் அப்படியே அசையாமல் நின்றிருந்தார். ஹரிசேனன் பலமுறை சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தான். அவர் ஒரு பெரிய அடிமரமாக ஆகிவிட்டதுபோலத் தோன்றியது....
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 24
பகுதி ஐந்து : மணிச்சங்கம்
அம்பிகை தன்முன் திறந்து கிடந்த பேழைகளில் அஸ்தினபுரியின் பெருஞ்செல்வக்குவியலை பார்த்துக்கொண்டிருந்தாள். பூதங்கள் காக்கும் குபேரபுரிச்செல்வம். நாகங்கள் தழுவிக்கிடக்கும் வாசுகியின் பாதாளபுரிச்செல்வம். வைரங்கள், வைடூரியங்கள், ரத்தினங்கள், நீலங்கள், பச்சைகள், பவளங்கள்....