குறிச்சொற்கள் அம்பேத்கர்

குறிச்சொல்: அம்பேத்கர்

கீதை, அம்பேத்கர்

பெருமதிப்புக்குரிய ஆசிரியர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் , தங்களுக்கு நான் சில கடிதங்கள் எழுதி உள்ளேன். சில கடிதங்கள் பதில் அளிக்க தக்கவையாகவும் சில பதில் கூற தகுதி இல்லாததாகவும் இருந்து இருக்கிறது...

மனுவும் மணியும் – கடிதம்

மனு ஒரு கடிதம்- அந்தியூர் மணி இனிய ஜெயம் அந்தியூர் மணி எழுதிய கட்டுரை மீது புதுவை வெண்முரசு கூடுகையின் முடிவில், சாலையில் நின்று பிரிய மனமின்றி தொடர்ந்த உரையாடலில் நண்பர்கள் கலந்துரையாடினோம். திருமாவளவன் மணி...

அலைகளில் இருந்து எழுந்த அறிதல்

அம்பேத்கர் அவர்களின் அரசியல் எழுத்துக்களை வாசிக்கும் ஒருவர் தொடர்ந்து சென்று அவருடைய இறுதிக்கால நூலான புத்தரும் அவரது தம்மமும் நூலை அணுகினால் ஒரு மெல்லிய அதிர்ச்சியையும் குழப்பத்தையும் அடையக்கூடும். நாம் அறிந்த அம்பேத்கர்தானா...

அரசியலும் மேற்கோள்திரிபுகளும்

அன்புள்ள ஜெமோ, முதலில் கீழ்க்காணும் செய்திக்கட்டுரையை ஒருமுறை படித்துவிடவும் (இதுவரை உங்கள் கண்ணிற்பட்டிராவிட்டால்). https://scroll.in/article/834960/the-ambedkar-they-dont-want-you-to-know-about-is-a-man-who-never-actually-existed Annihilation of Caste என்ற சிறுநூலை வாசித்துள்ள எளிய ஒருவராலேயே சட்டென அடையாளங்கண்டுகொள்ளப்பட்டுவிடமுடியும் என்ற அளவுக்கான ஒரு புளுகுமூட்டைக் கட்டுரையை எப்படி...

அரசின்மைவாதம் -ஐரோப்பாவும் இந்தியாவும்

மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபமாக இணையதளங்கள் மூலம் அரசழிவு கோட்பாடு (Anarchism) பற்றி ஏராளமாக வாசிக்கவும் தெரிந்து கொள்ளவும் முடிந்தது. இந்த சொல் கூட சரி தானா என்ற குழப்பத்தோடு எழுதுகிறேன். Anarchism என்பதை...

சூரியதிசைப் பயணம் – 11

ஷிவ்சாகரிலிருந்து காலையிலேயே கிளம்பிவிட்டோம். அருணாச்சலப்பிரதேசத்திற்கு ஒரு குறுகிய பயணம் போய் மீண்டோமென்றாலும் அதுதான் நாங்கள் அசாமிலிருந்து வடகிழக்கு பழங்குடி மாகாணங்களுக்குச் செல்லும் பயணம். மேகாலயா நாகாலாந்து மிசோரம் மணிப்பூர் திரிபுரா அருணாச்சலப்பிரதேஷ் சிக்கிம்...

அயோத்திதாசரின் மாற்றுப்புராண அழகியல்

இந்தியாவின் பண்பாட்டின் நெடுங்கால உறைநிலை கலங்கி புரண்ட ஒரு காலகட்டம் என்று பதினெட்டாம் நூற்றாண்டைச் சொல்லலாம். இங்கே இருந்த புராணமரபை வெளியே நின்று பார்க்கக்கூடிய ஒரு பார்வையை ஐரோப்பியர்கள் நமக்களித்தனர். அக்காலகட்டத்தில் ஐரோப்பிய...

காந்தி, அம்பேத்கர் அருந்ததி ராய்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். மேற்கண்ட தலைப்பில் 'கீற்று' தளத்தில் எழுத்தாளர்: அருந்ததி ராய் அவர்கள் “பிராஸ்பெக்ட்” ( Prospect )ஆங்கில மாத இதழில் India’s shame(இந்தியாவின் இழிவு) என்ற தலைப்பில் எழுதிய ஆங்கிலக்கட்டுரையின் தமிழ்...

இடஒதுக்கீட்டின் சிற்பிகள்- கடிதம்

ஆசிரியருக்கு, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்க்கு இட ஒதுக்கீடு செய்தது தவிர திராவிட கட்சிகள் வேறெதுவும் செய்யவில்லை என்று நீங்கள் சொன்னது முழுமையானது அல்ல. இந்த இடத்தில் சில கேள்விகள் வருகின்றன. இந்தியா முழுதும் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பலை இருந்த...

இந்துமதம்,சம்ஸ்கிருதம்,பிராமணர்

அன்பின் ஜெ. சமஸ்கிருதம் குறித்தான உங்கள் பதிவைப் படித்தேன். “சமஸ்கிருதம் ஒரு பொதுவான மொழி. இந்தியாவின் ஏன் உலகின் அனைத்து இந்துக் கோவில்களிலும் பொதுமைக்காக சமஸ்கிருத வழிபாடு செய்யப்படுகிறது. அய்யப்பன் கோவிலில் சமஸ்கிருதம் வந்தபின்புதான் அனைவரும்...