குறிச்சொற்கள் அம்பாலிகை
குறிச்சொல்: அம்பாலிகை
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-3
இரு கைகளையும் தூக்கி ஆர்ப்பரித்தபடி செருகளத்தின் முகப்பு நோக்கி ஓடிய அம்பையைத் தொடர்ந்து இருபக்கமும் அம்பிகையும் அம்பாலிகையும் சென்றனர். அவர்களின் குரல் கேட்டு அங்கே துயின்றுகிடந்த போர்வீரர்கள் அனைவரும் எழுந்தனர். ஒற்றைச்சரடால் கோக்கப்பட்ட...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-2
பாண்டவப் படைகளின் நடுவினூடாக காசிநாட்டு இளவரசி அம்பை கூந்தல் எழுந்து நீண்டு பறக்க பெருங்குரலெழுப்பியபடி ஓடினாள். ஒவ்வொரு ஆயிரத்தவர் குழுவுக்கும் இருவர் என காவலர் சிறிய மரமேடைமேல் வேலுடன் விழித்து அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு...
பெண்களின் நகரம்
வெண்முகில்நகரம் தொடங்கும்போது வழக்கம்போல ஒரு மெல்லிய கதைக்கட்டுமானமே உள்ளத்தில் இருந்தது. இது பிரயாகையின் தொடர்ச்சி போன்ற நாவல். திரௌபதியின் குணச்சித்திரம் முழுமையடைவதை காட்டுவது. பிரயாகையில் திரௌபதி பிறப்பதற்கான முகாந்திரமும் அவள் இளமையும் அவளுடைய...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 92
பகுதி பதினெட்டு : மழைவேதம்
ஏழு பாய்கள் கொண்டிருந்தாலும் காற்றே இல்லாமலிருந்தமையால் படகு துடுப்பின் விசையால்தான் கங்கையை எதிர்த்து ஓடிக்கொண்டிருந்தது. எட்டு குகர்களும் தசைகள் இறுகி நெகிழ, மூச்சு ஒன்றையே ஒலியாகக் கொண்டு,...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 91
பகுதி பதினெட்டு : மழைவேதம்
கங்கையின் நீர் மேலேறி கரைமேட்டில் வேர் செறிந்துநின்ற மரங்களைத் தழுவி ஓடிக்கொண்டிருந்தது. சாலையில் வரும்போதே நீரின் குளிரை உணரமுடிந்தது. மரங்களுக்கு அப்பால் அலையடித்த நீரின் ஒளியில் அடிமரங்கள்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 65
பகுதி பதின்மூன்று : தனிப்புரவி
அஸ்தினபுரியின் அரண்மனை வளாகத்தின் வடக்குமூலையில் தனியாக இணைத்துக்கட்டப்பட்ட தன் சிறிய அரண்மனையின் உப்பரிகையில் அமர்ந்து அப்பால் யானைகள் நீராடச்செல்வதை சிவை நோக்கியிருந்தாள். அணிகளற்ற கரியயானைகள் தங்கள் கனத்த சங்கிலிகளை...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 64
பகுதி பன்னிரண்டு : விதைநிலம்
சியாமை வந்து வாயிலில் நின்றபோது சத்யவதி திரும்பிப்பார்த்தாள். "பிரம்மமுகூர்த்தம்" என்று சியாமை சொன்னாள். சத்யவதி பெருமூச்சுடன் திரும்பி பீடத்தில் கிடந்த தன் மேலாடையை எடுத்தணிந்துகொண்டு முன்னால் நடந்தாள்....
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 63
பகுதி பன்னிரண்டு : விதைநிலம்
அம்பாலிகை வெறியாட்டெழுந்தவள் போல குழல்கலைந்து ஆட, ஆடைகள் சரிய, ஓடிவந்து சத்யவதியின் மஞ்சத்தறை வாயிலை ஓங்கி ஓங்கி அறைந்து கூச்சலிட்டாள். "என் மகனைக் கொன்றுவிட்டாள்! யாதவப்பேய் என் மகனை...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 62
பகுதி பன்னிரண்டு : விதைநிலம்
மாத்ரியின் தோழி சுதமை அவளை அணிசெய்துகொண்டிருக்கையில் அனகை வந்து வணங்கி குந்தியின் வருகையை அறிவித்தாள். மாத்ரி சற்று திகைத்து எழுந்து "இங்கா? நான் மூத்த அரசியைப்பார்க்க அங்கேயே...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 61
பகுதி பன்னிரண்டு : விதைநிலம்
கங்கைச்சாலையில் சென்று பக்கவாட்டில் திரும்பி கிளைச்சாலையில் ரதங்கள் செல்லத்தொடங்கியதும் குந்தி திரையை விலக்கி வெளியே தெரிந்த குறுங்காட்டை பார்க்கத்தொடங்கினாள். வசந்தகாலம் வேனிலைநோக்கிச் சென்றுகொண்டிருந்தது. தழைத்துச் செறிந்திருந்த புதர்ச்செடிகள்...