குறிச்சொற்கள் அப்ரமாதி
குறிச்சொல்: அப்ரமாதி
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 41
பகுதி ஏழு : கலிங்கபுரி
மூத்தயானையாகிய காலகீர்த்தி நோயுற்றிருப்பதாகவும் பீமன் அங்கே சென்றிருப்பதாகவும் மாலினி சொன்னதைக் கேட்ட அர்ஜுனன் அவளிடம் கிருபரின் ஆயுதசாலைக்குச் செல்வதாக சொல்லிவிட்டு ரதத்தில் ஏறிக்கொண்டதும் "வடக்குவாயிலுக்கு" என்றான். "இளவரசே..." என்றான்...