குறிச்சொற்கள் அன்னம் [சிறுகதை]
குறிச்சொல்: அன்னம் [சிறுகதை]
அன்னம்- ஒரு கடிதம்
அன்புநிறை ஜெ,
கதைத் திருவிழாவின் நூறு கதைகளில் ஒன்றாகிய அன்னம்(https://www.jeyamohan.in/132369/) சிறுகதை இந்த வாரம் சுக்கிரி குழுமத்தில் கலந்துரையாடுவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதற்காக இக்கதையை மீள்வாசிப்பு செய்யும் பொழுது கீதை உரையின் ஒரு பகுதியான "கர்மயோகம்...
அமுதம், அன்னம்- கடிதங்கள்
கதைத் திருவிழா-6,அன்னம்
அன்புள்ள ஜெ
பத்துலட்சம் காலடிகள், அன்னம், தீவண்டி வரை இந்தக்கதைகளில் வரும் எல்லா இஸ்லாமியக் கதாபாத்திரங்களும் கருணை கொண்டவர்கள், அறச்சார்பு கொண்டவர்கள். ‘மதச்சார்பின்மை’ பாவலாவுக்காக நீங்கள் இப்படி எழுதுவதாகச் சொன்னால் மறுப்பீர்ர்களா?...
தங்கப்புத்தகம்,அன்னம்- கடிதங்கள்
கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ - 2
கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ - 1
அன்புள்ள ஜெ
தங்கப்புத்தகம் தொடர்ந்து மனதை ஆட்கொண்டபடியே இருக்கிறது. உண்மையில் முதலில் அந்த கதை வந்ததனால் தொடர்ந்து எதையுமே படிக்கமுடியாதபடி ஆகிவிட்டது. அது வாசிப்பு...
அன்னம்,செய்தி- கடிதங்கள்
கதைத் திருவிழா-6,அன்னம்
அன்புள்ள ஜெ,
அன்னம் உணர்ச்சிபூர்வமான கதை. கதை ஒரு டெக்னிக்கல் துப்பறியும் கதை போலத் தொடங்கி மிகநுட்பமாக நீண்டு நீண்டு செல்கிறது ஒரு இடத்தில் கதை அடையும் உணர்ச்சிநிலைகளே கதையின் அம்சங்களாக...
அன்னம்,மூத்தோள்- கடிதங்கள்
கதைத் திருவிழா-6,அன்னம்
அன்புள்ள ஜெ
அன்னம் சமீபத்தில் நான் வாசித்த கதைகளிலேயே ஆழமான ஒரு விஷன் கொண்டது. தர்மம் என்று சொல்கிறோம். அதை நாம் எப்படி அடைய முடியும்? தர்மம் என்று சொல்வது ஒரு...
அன்னம்- கடிதங்கள்
கதைத் திருவிழா-6,அன்னம்
அன்புள்ள ஜெ
அன்னம் கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். அதன் ஆழ்ந்த கவித்துவமான படிமம்- அன்னமே மானுடத்திரளும் அவர்கள் உண்ணும் உணவும் என்ற வரி- அதை கவிதையாக ஆக்குகிறது. ஆனால் ஒரு சந்தேகம் வந்தது....
மூத்தோள்,அன்னம்- கடிதங்கள்
கதைத் திருவிழா-6,அன்னம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
அன்னம் சிறுகதை கறுத்த சாகிப்பும் கார்த்தவீரியன் தான்.. தன் ஆணவத்தை ஆயிரம் கைகளென தவமிருந்து பெருக்கிக்கொண்டவன் கார்த்தவீரியன். ஆனால் அன்பை ஆயிரம் கைகளாக மனிதர்களில் பெருக்கிக்கொண்டவர் சாகிப். அன்பும்...
அன்னம்,லட்சுமியும் பார்வதியும்- கடிதங்கள்
கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும்
அன்புள்ள ஜெ
லட்சுமியும் பார்வதியும் கதை எனக்கு பல எண்ணங்களை உருவாக்கியது. இதேபோன்ற ஒரு சந்தர்ப்பம் விஷ்ணுபுரத்தில் வரும். கருணையற்றவர்களே நல்ல ஆட்சியாளர்கள், கருணையுள்ள ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள் என்று சூரியதத்தரிடம்...
கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]
விசித்திரமான குற்றம், தற்செயலாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. குற்றவாளி ஐம்பது வயதான, துளுபேசும் பிராமணர். கிருஷ்ண பட் என்றுபெயர். சற்றே கூன்கொண்ட ஒல்லியான உடம்பு. குழிந்த கன்னங்களும், முன்னுந்திய பற்களை இழுத்து மூடிக்கொண்டமையால் சற்றே குரங்குச்சாயல்...
அன்னம், அருள்- கடிதங்கள்
கதைத் திருவிழா-6,அன்னம்
அன்புள்ள ஜெ
நலம்தானே?
நானும் நலம். நீண்ட இடைவேளைக்குப்பின் இந்தக் கடிதம் எழுதுவதற்கான காரணம் அன்னம். இந்த வரிசையில் ஓரிரு கதைகளைத்தான் என்னால் வாசிக்கமுடிந்தது. காரணம் வேறொன்றுமில்லை. இந்த நெட்ஃப்ளிக்ஸ் தொடர்கள்தான். அவை...