குறிச்சொற்கள் அனங்கமஞ்சரி
குறிச்சொல்: அனங்கமஞ்சரி
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 37
பகுதி பன்னிரண்டு: 2. கொடி
இடைசுற்றி சுழல்கையில் பாவாடை இதழ்விரித்து மலராவதைக் கண்டு ராதை சிரித்துக்கொண்டாள். காலைமுதலே சுழன்று சுழன்று பின் அமர்ந்து கொண்டிருந்தாள். கைவிரித்து “என் மலர்! உலகிலேயே பெரிய மலர்!” என்று...