குறிச்சொற்கள் அதிரம்பாக்கம்
குறிச்சொல்: அதிரம்பாக்கம்
அதிரம்பாக்கம் – ஒரு தொல்லியல் புரட்சி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சமீபத்தில் தொல்லியல் துறையில் நடந்த ஒரு முக்கியமான ஆய்வைத் தங்கள் முன் வைக்க விரும்புகிறேன். சென்னையில் சர்மா ஆய்வு மையத்தைச் சேர்ந்த சாந்தி பாப்பு மற்றும் குழுவினரும் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி...