குறிச்சொற்கள் அஜ்மீர் பயணம்

குறிச்சொல்: அஜ்மீர் பயணம்

அஜ்மீர்- கடிதங்கள்-2

ஜெ அவர்களுக்கு, பொதுவாகவே பயணக்கட்டுரைகளை வாசிக்கும் போது மனதில் ஒருவித ஏக்கம் வந்து நிறையும். இந்த கட்டுரைகள் அதை இன்னும் ஒருபடி மேலே கொண்டு செல்கின்றன. மேலும், ஆறுகள், ஏரிகள், காயல்களின் புகைப்படங்கள் உங்கள் சொற்களுக்கு...

அஜ்மீர் – கடிதங்கள்-1

அன்புள்ள ஜெ, 2018 டிசம்பரில் நீங்கள் அஜ்மீர் தர்கா செல்ல விரும்புவதைப் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தீர்கள். அந்த நாள் நாங்கள் அஜ்மீர் செல்லும் வழியில் இருந்தோம்.  அடுத்த நாள் தர்கா சென்றோம். நேற்று ‘முழுமதி...

அஜ்மீர் பயணம்- 7

அஜ்மீரின் அடையாளம் என்றால் வணிக உலகில் அது சலவைக்கல்தான். ஆர்கே மார்பிள்ஸ் என்னும் மாபெரும் நிறுவனத்தின் தலைமையகம் அஜ்மீர். சலவைக்கல் வணிகம் பெரும்பாலும் சமணர்களிடமே உள்ளது. அஜ்மீரில் தொன்மையான சமணக்கோயில்கள் பல இருந்துள்ளன....

அஜ்மீர் பயணம்-6

அஜ்மீரின் பழையபெயர் அஜயமேரு. வெல்லமுடியாதவனின் மாமலை. பதினொன்றாம் நூற்றாண்டில் சகமான ஆட்சியாளரான அஜயதேவரால் உருவாக்கப்பட்ட நகரம் இது. 1193ல் இது டெல்லியின் சுல்தான் ஆட்சிக்கு கீழே சென்றது. ஆனால் தொடர்ந்து சௌகான்...

அஜ்மீர் பயணம்- 5

அக்டோபர் 14 ஆம் தேதி அஜ்மீரைச் சுற்றிப்பார்க்க ஒதுக்கியிருந்தோம். அன்று முழுக்க அலைச்சலின் நாள். நாம் விரும்புவதைச் செய்ய அலையும்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதன் களைப்பைப்போல இனியது வேறில்லை. நண்பர் கே.பி.வினோத் அடிக்கடிச்...

அஜ்மீர் பயணம்- 4

ஷாகுல் தொழுகைக்குச் சென்றுவிட்டார். அக்பரி மசூதியில் பல்லாயிரம்பேர் தொழுகைக்காக வரிசையாக அமர்ந்திருப்பதைக் கண்டேன். அங்கே அமர்ந்து அங்கு சட்டென்று உருவான அமைதியை கவனித்துக்கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் ஷாகுல் திரும்பி வந்தார். டீ வந்தது. மிகச்சிறிய...

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-4

என் விழிகள் எதைப் பார்த்தாலும் அது நீயே - என்பதை நான் காண்கிறேன் அனைத்திலும் உனைக்காண்பதையே நான் விழைகிறேன் என நான் காண்கிறேன். உனைக் காணவே இவ்விழிகள் உன்முகம் என்னிடம் வாராதென்றால் - ஏதுமில்லை எனக்கென நான் காண்கிறேன் கண்டேன் மதுகொணர்பவனின் அழகு எங்கும் ஒளிர்வதை கோப்பையில் மதுவில் எங்கெங்கும் நான் காண்கிறேன் விழிகளின் புரிதலுக்கு...

அஜ்மீர் ஜானே!

https://youtu.be/RyAKusyPoMM மீண்டும் ஓர் இரவு, கவாலியின் பித்தில். அதிலுள்ள மாயம் என்பது ஒருவகையான முரட்டுத்தனம் என்று படுகிறது. யானையில் தெரியும் குழைவு போல அதில் உருவாகும் மென்மையான நளினம் https://youtu.be/SihdsEzawaU?list=RDEMmcZLqZb5PgI3cfOF7ggqvA https://youtu.be/Y3IHuhymJoQ க்ருபா கரோ மகராஜு மொய்னுதீன்! குவாஜா ஜி...

அஜ்மீர் பயணம்-3

அஜ்மீர் பயணம்-1 அஜ்மீர் பயணம்-2 குவாஜா மொய்னுதீன் சிஷ்டி இந்தியாவின் சூஃபி மரபின் மையப்பெரும் ஆளுமைகளில் ஒருவர். இசையில் அல்லது இலக்கியத்தில் ஆர்வமுடையவர்கள் அப்பெயரை அவ்வப்போது கேட்டிருக்கலாம். இந்திய சூஃபி, கஸல் இசைமரபுகளின் ஊற்றுமுகம் அவரே....

அஜ்மீர் பயணம்-2

அஜ்மீர் பயணம்-1 அக்டோபர் 11 அன்று காலை சில வேலைகள் இருந்தன. வங்கிக்குச் செல்லவேண்டியிருந்தது. காலையில் இருந்தே மழை. நான் வங்கி வாசலில் நின்றிருந்தபோது நீர்க்கூரை உடைத்துக் கொட்ட ஆரம்பித்தது. எங்கும் ஆட்டோ கிடைக்கவில்லை....