குறிச்சொற்கள் அஜிதன் ஜெயமோகன்

குறிச்சொல்: அஜிதன் ஜெயமோகன்

மைத்ரி,அஜிதன் – கடிதம்

பாகுலேயன் பிள்ளையும் நானும் அஜிதனும் மைத்ரி நாவல் விற்றுத்தீர்ந்துவிட்டது என்று காலி ரேக்கை செந்தில்குமார் சுட்டிக்காட்டிய காணொளி மகிழ்ச்சி அளித்தது. அவ்வாறு உடனடியாக விற்றுத்தீரும் படைப்பு கிடையாது. அது ஒரு காதல்கதையாக தொடங்குகிறது. ஆனால்...

மைத்ரிபாவம் – பி.ராமன்

மைத்ரி நாவல் வாங்க  மைத்ரி மின்னூல் வாங்க பி.ராமன் தமிழ் விக்கி  (மலையாளக் கவிஞர் பி.ராமன் 7 டிசம்பர் 2022 அன்று சென்னையில் நிகழ்ந்த மைத்ரி விவாத அரங்கில் முன்வைத்த உரையின் எழுத்துவடிவம்)  அன்புடையீர் வணக்கம். அஜிதன் எழுதிய மைத்ரி எனும்...

ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும், கடிதங்கள்

ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும் அன்புள்ள ஆசிரியருக்கு, அஜியின் 'ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்' கதை பிடித்திருந்தது. ஜஸ்டின் வன்முறையை விரும்பாதவன் என்ற சித்திரம், துறையில் இருந்து வரும் ஆட்கள் அவனுடன் பள்ளியில் படித்தவர்களாக இருப்பதால் ஒத்து போவது போன்றவை வாசித்துக்...

ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும், ஒரு பார்வை

நேற்று அஜிதனின் ‘’ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்’’ சிறுகதையை வாசித்தேன். சமீபத்தில் வாசித்த சிறுகதைகளில் பெரும் பரவசத்தை அளித்த சிறுகதை. அஜிதன் தமிழின் எதிர்கால நம்பிக்கைகளில் ஒருவர். பாரதி , பாஞ்சாலி சபதத்தை ‘’தமிழுக்கு உயிரும்...

இசைரசனை அறிமுகம் – கடிதம்

அன்புள்ள அஜிதனுக்கு "இசைக்குள் நுழை‌வதென்பது காதலில் நுழைவது போல தான், முதல் முறை அது  உண்டாக்கும் பரவசத்தை நழுவ விட்டால் மீண்டும் அந்த இசையை தேடி செல்ல மாட்டீர்கள்" என உரையாடலின் போது நீங்கள்...

இசைரசனை வகுப்பு – கடிதம்

அன்புள்ள ஜெ, நீங்கள் நலம் என நம்புகிறேன். கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு நடநத பீத்தோவன் இசை ரசனை முகாமிற்கு பின்பு உற்சாகமாக உணர்கிறேன். உள்ளம் இசையை முணுமுணுத்துக்கொண்டே, ததும்பிக்கொண்டே இருக்கிறது. வெளி உலகில் என்ன...

இசைரசனை முகாம், கடிதம்

அன்புள்ள ஜெ, நலம். மேற்கத்திய இசை பயிற்சி முகாம் ஏற்பாடு செய்தமைக்கு நன்றி. அது ஒரு நல்ல அனுபவம். இசையை வெறும் இசையாக கேட்டு இரசித்துள்ளேன், பெரும்பாலும் நம் நாட்டு இசையை மட்டுமே அதிகம்...

மைத்ரி, ஓர் இணைய உரையாடல்

மைத்ரி நாவல் பற்றி அதை வாசித்த நண்பர்கள், வாசிக்க விரும்புபவர்களுடன் ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தலாமென்று எண்ணுகிறேன். வாசகர்களை நேருக்குநேர் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக அதை எண்ணுகிறேன். ஸூம் செயலியில் இக்கலந்துரையாடல் நாளை (செப்டெம்பர் 11...

மேற்கத்திய இசைரசனைப் பயிற்சி முகாம், அறிவிப்பு

நண்பர்களே, கடந்த சில ஆண்டுகளாக என்னிடம் இளம் இலக்கிய வாசகர்களும் நன்பர்களும் மேற்கத்திய செவ்வியல் இசையை எப்படி அணுகுவது, எப்படி அதை புரிந்து கொள்வது, அதற்கு ஏதாவது புத்தகங்கள் படிக்கலாமா என்றெல்லாம் கேட்கிறார்கள். அவ்வினாக்களுக்கு...

மைத்ரி- விவேக்

மைத்ரி வாங்க விஷ்ணுபுரம் பதிப்பகம் காஷ்மீரிய சைவத்தில், அபினவ் குப்தாவால் தொகுக்கப்பட்ட தத்துவ களஞ்சியம் கௌலா, க்ராமா, ஸ்பந்தா, பிரத்யபிக்ஞா என்று நான்கு மரபுகள் உள்ளன. இதில் உள்ள ஸ்பந்த தத்துவத்தில் சிவன்-சக்தியின் உரையாடலே, இப்பிரபஞ்சத்தில்...