குறிச்சொற்கள் அசடன்
குறிச்சொல்: அசடன்
பாரஞ்சுமக்கிறவர்கள் (அசடன் நாவலை முன்வைத்து) – விஷால்ராஜா
தஸ்தயேவ்ஸ்கியை நிராகரித்தல் -நபக்கோவ்
"ஒரு பாவி முழுமனதுடன் தன்னை நோக்கி பிரார்த்தனை செய்வதை ஒவ்வொருமுறை ஆகாயத்திலிருந்து பார்க்கும்தோறும் கடவுள் பேருவகை அடைகிறார். தன் குழந்தை முதன்முதலாகச் சிரிப்பதைக் காணும் அன்னையைப் போல்"
- தஸ்தாவெய்ஸ்கி
மனித சமூகம்...
அசடன் -மேரி கிறிஸ்டி
அன்புள்ள ஜெ சார் அவர்களுக்கு,
நம்மைச் சுற்றி அசுர வேகத்தில் சுழன்று அடித்துக் கொண்டிருக்கும் புயல்காற்றொன்று திடீரென்று நின்றுவிட்டால் எப்படியிருக்கும்! பத்து நாட்களாக என்னைப் பைத்தியம் பிடிக்காத குறையாக அலைக்கழித்துவிட்டு பத்தாவது நாள், "நீ...
அசடன் வாசிப்பு- சௌந்தர்
அன்புள்ள ஜெ சார்,
இப்போது தான் சற்றே பெரிய நாவலான ''அசடன்'' படித்து முடித்தேன், தஸ்தோயெஸ்க்கியின் பிரமாண்ட எழுத்தை பற்றி பேசுவதற்கு முன், இதை தமிழில் இவ்வளவு துல்லியமாக மொழிபெயர்த்த எம். ஏ.சுசீலா அம்மா...
அசடன் – மொழிபெயர்ப்பு – அருணாச்சலம் மகராஜன்
புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.
சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும்...
அசடன் ஒரு பார்வை- அருணாச்சலம் மகராஜன்
பகுதி - 1
‘புனைவுத்தருணங்களைக் குறுக்கி உணர்ச்சிகளின் உச்சநிலைகள் மோதிக்கொள்ளும் கணங்களை மட்டும் பக்கம்பக்கமாக விரித்துப்பரப்பியிருக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. ஒரு ஊசிமுனையை மைதானமாக ஆக்குவதுபோல…’ என அசடன் நாவலைப் பற்றி குறிப்பிடுகிறார் ஜெ. மிக மிகச்...
செவ்விலக்கியங்களும் செந்திலும்
தமிழில் சென்ற சில ஆண்டுகளில் சீரிய இலக்கிய வாசிப்பாளனுக்கு இலக்கியத்தின் அடிப்படை இலக்கணம், நோக்கம் ஆகியவற்றை தெளிவாக்கும் சில பேரிலக்கியங்கள் மொழியாக்கங்களில் கிடைத்தன. தல்ஸ்தோயின் போரும் அமைதியும் டி எஸ் சொக்கலிங்கத்தால் மொழியாக்கம்...
தல்ஸ்தோய் மற்றும் தாஸ்தயேவ்ஸ்கி நூல்கள்
டியர் ஜெ.மோ ,
தல்ஸ்தோய் மற்றும் தாஸ்தயேவ்ஸ்கி இவர்களின் நூல்களின் நல்ல தமிழ் மொழிபெயர்ப்பு எந்த பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இவர்களின் நூல்களை வாசிக்கத் துவங்குபவர்கள் எங்கிருந்து தொடங்க வேண்டும். எந்தெந்த நூல்களை வாசிக்க...
அறம் – ஒரு விருது
அறம் தொகுதிக்கு சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான எஸ் ஆர் எம் பல்கலை அறக்கட்டளை வழங்கும் தமிழ்ப் பேராய விருது அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அடங்கியது இந்த விருது....
தமிழில் வாசிப்பதற்கு…
திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம், நலம் அறிய அவா. (இப்படி எழுதுகையில் எனது பள்ளி நாட்கள் நினைவிற்கு வந்து என்னைக் குதூகலப்படுத்தும்.)
குற்றமும் தண்டனையும்
அசடன்
கரமசோவ் சகோதரர்கள்
போரும் அமைதியும்
இவைகளை வாசிக்க ஆசைப்படுகிறேன். தமிழில் இவைகளை வாசித்தால் ரஷ்ய...
அசடன்
இருபது வருடங்களுக்கு முன்னால், நான் ருஷ்யப்பேரிலக்கியங்களை வெறியுடன் வாசித்துத்தள்ளிக்கொண்டிருந்த காலகட்டத்தில், திரிச்சூர் ரயில்நிலையத்தில் பேரா.எம்.கங்காதரனுடன் பேசிக்கொண்டு நின்றிருந்தேன். இரவு நானும் அவரும் பரப்பனங்காடிக்கு அவரது ஊருக்குச் செல்லவேண்டியிருந்தது. தஸ்தயேவ்ஸ்கி பற்றிப் பேசினோம். நான்...