2025 February

மாதாந்திர தொகுப்புகள்: February 2025

சர்வோதய ஜெகன்னாதன் விருது, கடிதம்

காந்திகளிடமிருந்து ஒரு விருது அன்புள்ள ஜெ, உங்களை நான் வாசிக்கத் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை, அதாவது கிட்டத்தட்ட கடந்த 12 வருடங்களில், தங்களை நோக்கி வந்திருக்கும் விருதுகள் அனைத்துமே, உங்களுடைய ஆளூமையுடன் ஒப்புநோக்குகையில் எனக்கு சிறிதாகவே...

இந்திய தத்துவ இயல், ஆறாம் நிலை, இமையமலையடிவாரத்தில்

இந்திய தத்துவ இயல் வகுப்புகளை நான் நடத்தி வருகிறேன். அதன் ஆறாவது நிலை மார்ச் 21 ,22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நிகழவுள்ளது. இவ்வகுப்பில் பாதராயணரின் வேதாந்தசூத்திரம் முதன்மையாக கற்பிக்கப்படும். இந்த...

காந்திகளிடமிருந்து ஒரு விருது

கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் தமிழ் விக்கி ஒவ்வொரு நாளும் முழு விசையுடன் முன்னால் பாய்ந்துகொண்டிருக்கும் நாட்கள் இவை. தத்துவ வகுப்பை முடித்துவிட்டு ஈரோட்டிலிருந்து 10 ஆம் தேதி காலை நாகர்கோயில் வந்தேன். கொஞ்சம் எழுத்து, கொஞ்சம்...

எம்.எம். பைசல்

"பெரும்பாலும் நனவிலிப் படிமங்களால் தன் படைப்புகளில் வெளிப்படும் பைசல் அவற்றின் சமகால அரசியல், அடையாளம், இயறகி, தன்னிலை நெருக்கடிகள் எல்லாவற்றையும் பொதிந்து வைக்கிறார். கவிதையைப் பொறுத்து படிமக்கவிதைகளிலிருந்து, சுய கவிதைகள், உரைநடைக் கவிதைகள்...

யாத்ரிகன்,ஒரு தீராப்பயணியின் கதை

இனிய ஜெயம், மலையேற்ற தருணங்களில் நான் கவனித்தது ஒன்று உண்டு. (2000 கு பிறகான உலகை சேர்ந்த பெண்கள் இதில் சேத்தி இல்லை)  கும்பல் கும்பலாக மணிக்கணக்காக மலையேறும் குடும்பங்களில், சில குறிப்பிட்ட செங்குத்து...

நட்பும் சாவும் – கடிதம்

அன்புள்ள ஜெ, மேற்கத்திய தத்துவ வகுப்பிற்கு வந்திருந்தபோது பாலுமகேந்திரா எனும் உதவி இயக்குனரிடம் பேசிக்கொண்டிருக்கையில் 'மனோசரோவர்' நாவல் பற்றி குறிப்பிட்டார். ஒரு வாரம் கழித்து நூலகத்தில் அந்நாவல் எதேர்ச்சையாக என் கண்ணில் பட்டதால் வீட்டிற்கு...

பக்தியும் கலையும்

The Mozhi Foundation has launched an English online magazine. Suchitra Ramachandran and Priyamvatha Ramkumar started the Mozhi Foundation three years ago. This organization aims...

சொல்லாழி, பெங்களூர் இலக்கியச் சந்திப்பு

அன்பின் ஜெ, 2022 டிசம்பர் பெங்களூரு இலக்கிய விழாவில்(BLF) உங்களின் வருகையை ஒட்டி பெங்களூரு நண்பர்கள் ஒன்று சேர்ந்தோம்.இன்று அது நல்ல நண்பர்கள் குழுமமாக உருமாறியுள்ளது. செய்திகள் பகிர்ந்து, சேர்ந்து இலக்கிய கூடுகைகளில், வெள்ளிமலை வகுப்புகளில் பங்குபெறுவதும் மற்றும் பெங்களூருவில் நடக்கும் செவ்வியல் கலைநிகழ்வுகளுக்கு...

மேலைத்தத்துவம் எதற்காக?

https://youtu.be/dG-jbbQ7UOQ மேலைத்தத்துவ வகுப்புகளை அஜிதன் நடத்தவிருக்கிறார். இன்றைய பொதுவாசகன், பொதுவான ஒரு குடிமகன் ஏன் மேலைத்தத்துவம் பயிலவேண்டும்? ஓர் உரையாடல். (பின்னணியில் ஒலிக்கும் குரல் ஜி.எஸ்.எஸ்.வி.நவீனின் குழந்தை மானசாவுடையது)

சங்கர தரிசனம்-6, சங்கரர் அளிக்கும் விடுதலை

https://youtu.be/qNY7YH-zfpU 3 ஜனவரி 2016 அன்று கோவையில் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் ஆற்றப்பட்ட உரை. எழுத்துவடிவம் விவேக் ராஜ் அத்வைதத்தின் விடுதலைக்கொள்கை சங்கர தரிசனம் முன்வைக்கும் விடுதலை (முக்தி) என்பது என்ன?. டி.எம்.பி.மகாதேவன் அவர்கள் சென்னை பல்கலையில்...