தினசரி தொகுப்புகள்: January 26, 2025
வெண்முரசு, ஓர் உரை
நண்பர் குமரவேல் ஓர் அறிவியலாளர். செல் அறிவியலாளராக மத்திய அரசுப்பணியில் இருப்பவர். மரபுமுறையில் சோதிடரும்கூட. அவர் வெண்முரசு பற்றி ஆற்றும் உரை இன்று.
ஆலயங்கள் வழியே வரலாற்றை மீட்டெடுத்தல்
https://youtu.be/NURLHxmTGzw
பல ஆண்டுகளுக்கு முன் கே.கே.பிள்ளை சுசீந்திரம் ஆலயம் பற்றி ஒரு நூல் எழுதி அது ஆக்ஸ்போர்ட் வெளியீடாக வந்தது. ஆலய ஆய்வில் ஒரு கிளாஸிக் என சொல்லப்படும் அப்பெருநூல் ஒரு வழிகாட்டி. அந்த...
கோழிக்கோடு , மணி ரத்னம், இரண்டு நாட்கள்
இலக்கியவிழாக்களுக்குச் சென்றுவருவதென்பது உண்மையில் நாலைந்து நாட்களை விழுங்கிவிடுகிறது. நான் தீவிரமாக எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டும் இருந்த ஏழுநாட்கள் சட்டென்று முடிவுக்கு வந்தன. கோழிக்கோட்டில் கேலிட் ஃபெஸ்டுக்குச் செல்லவேண்டியிருந்தது. எனக்குப் பிடித்த நிகழ்வுதான், ஆனால் எழுத்தின்...
ஆர்.உலகநாதன்
தமிழ் தெருக்கூத்துக் கலைஞர், வாத்தியார் (ஆசான்). மகாபாரதக் கூத்துக்கள் மற்றும் கிளைக்கூத்துக்கள் ஆடுவார்.
பிரம்மாண்டத்தின் நுணுக்கம்
https://vishnupuram.com/ நாவல் பற்றிய பார்வைகளுக்காக
விஷ்ணுபுரம் வாங்க
விஷ்ணுபுரம் மின்னூல் வாங்க
விஷ்ணுபுரத்து புண்டரீக சயனப்பெருமாள் சன்னிதானத்தில் ஞானதேஜோமய சபை கூடவிருப்பதாக அறிவிப்பு வந்தபோது ஊரே பரபரத்துப் போகிறது. கிருஷ்ணபட்சி பரீட்சையில் வெல்லும் சர்வக்ஞரே விஷ்ணுபுரத்தின் ஞானத்தலைவராக...
பறவையும் தாவரங்களும்
பறவை பார்த்தலுக்கு இணையான இன்னொன்று தாவரங்களைப் பார்த்தல். படித்துப் புரிந்துகொள்ளுதல் அல்ல, நேரடியாகப் பார்த்தல். பறவை பார்த்தலுடன் இணைத்து கற்கவேண்டியது. பறவை பார்க்கையிலெயே அதுவும் நிகழலாம். பறவைக்காகக் காத்திருத்தலுடன் நிகழலாம். பறவைகள் தாவரங்களுடன்...