தினசரி தொகுப்புகள்: January 24, 2025
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதிக்கு வணக்கம்
https://youtu.be/62ALC4w9E6g
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதியின் 70 அகவை நிறைவை மலேசிய நண்பர்கள் கொண்டாடுகிறார்கள். அதையொட்டி நான் அனுப்பிய வாழ்த்துச் செய்தி
சுவாமி பிரம்மானந்தர். தமிழ் விக்கி
கோவை சொல்முகம் – 63
நண்பர்களுக்கு வணக்கம்.
கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 63வது இலக்கிய கூடுகை வரும் ஞாயிறன்று கோவையில் நிகழவுள்ளது.
அமர்வு 1:
வெண்முரசு கலந்துரையாடல் - 44
நூல் - கிராதம்
பேசுபகுதிகள் :
பகுதி 4 மகாவாருணம்
பகுதி 5 மாகேந்திரம்
அமர்வு...
கல்லூரிகளை ஏன் தவிர்க்கிறேன்?
என் அணுக்கமான நண்பர் ஒருவர், புத்தகவிழாக்களை ஒருங்கிணைத்தவர், கோவையில் ஒரு கல்லூரி சார்பில் நிகழும் இலக்கியவிழாவில் கலந்துகொள்ள என்னை அழைத்தார். அக்கல்லூரியும் மதிப்பிற்குரியது
என் சார்பில் முடிவுகளை எடுப்பவர்களில் ஒருவரான விஷ்ணுபுரம் பதிப்பகம் செந்தில்குமார்...
அன்பழகி கஜேந்திரா
அன்பழகி ஈழப்பெண்கவிஞர்.அன்பழகி கஜேந்திராவின் கவிதைகள் ஈழத்துச்சூழலில் பெண்களின் பிரச்சினைகளை நேரடியாக முன்வைப்பவையாக உள்ளன.
மாயப்பொன், இன்னொரு தெலுங்கு மொழியாக்கம்
என் கதைகளின் தெலுங்கு மொழியாக்கங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அறம் கதைகளின் மொழியாக்கமான நெம்மிநீல (மயில்நீலம்) பாஸ்கர் அவினேனி மொழியாக்கத்தில் வெளியாகி முன்பெப்போதும் எந்த தமிழ்நூலுக்கும் தெலுங்கில் கிடைக்காத வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஏழாம் உலகத்தின்...
கவிதைகள் ஜனவரி இதழ்
அன்புள்ள ஜெ,
ஜனவரி மாத கவிதைகள் இதழ் வெளியாகியுள்ளது. இவ்விதழில் இந்தி கவிஞர் கிரிராஜ் கிராது கவிதைகள், எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. க.நா.சு கட்டுரைத் தொடரில் ’புதுக் கவிதை’ என்ற தலைப்பில் கலை நுட்பங்கள் புத்தகத்தில் 1988...
தாவரவியல் கல்வி எப்படிப்பட்டது?
தாவரங்களைப் பற்றிய ஒரு வகுப்பை அறிவித்துள்ளீர்கள். அது எப்படி நிகழும் என அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். நான் தாவரங்களைப் பற்றிய நூல்களை வாசித்துள்ளேன். அவை சிலசமயம் சுவாரசியமாக இருந்தாலும் மனதில் நிற்பதில்லை.
தாவரவியல் கல்வி...