தினசரி தொகுப்புகள்: January 22, 2025

நவீன அறிவியலின் வழிமுறைகள்

https://youtu.be/veD-RTM6lzU நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர் ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம் என்றால் அது அறிவியலுண்மையா? காலம்காலமாக வந்தது என்றால்...

தொன்மையின் தொடரில்- 5

ரோலப்பாடு அல்லது ராலேபாடு (Rollapadu) கான்புகலிடம் ஆந்திராவில் நந்தியால் மாவட்டத்திலுள்ளது. இப்பகுதியின் நில அமைப்பு இதை இந்தியாவிலேயே விந்தையான ஒரு பகுதியாக ஆக்குகிறது. வனப்புகலிடம் என்னும்போது அடர்வனத்தை கற்பனைசெய்துகொள்ள வேண்டியதில்லை. இது ஒரு...

அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளை

நாதஸ்வரக் கலைஞர்.பல மணி நேரம் தொடர்ந்து களைப்பின்றி ராக ஆலாபனை செய்வதில் வல்லவர். இவரது இசையை பாராட்டி கும்பகோணத்தில் 'நல்லிசை நம்பி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. உடையார்பாளையம் ஜமீன், செட்டிநாடு முதலிய இடங்களில்...

மாற்றமும், மாறாத தன்மையும் -ரம்யா

தொலைவில் எங்கோ (தொலைவில் எங்கோ சிறுகதையை முன்வைத்து) அன்பு ஜெ, மாறாததன்மை, நிலைத்ததன்மை என்பதன் மேல் மானுடத்திற்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது. எல்லாவற்றிலும் உச்சம் என ஒன்று இருக்குமானால் அது மாறாத ஒன்று தான் என நினைத்ததுண்டு....

கோமியம், அறிவியல், கார்ல் பாப்பர்

இந்த லட்சணத்தில் நீங்கள் கார்ல் பாப்பரை அறிமுகம் செய்து பேசும்போது அந்த அறிவியல் பற்றிய கொள்கைகள் எல்லாம் அறிவியல் படித்தவர்கள் அனைவருக்கும் தெரிந்ததே என்றும் பொதுவாசகர்களுக்காக அதையெல்லாம் சொல்வதாகவும் சொல்கிறீர்கள். உங்கள் நம்பிக்கை வாழ்க. கோமியம்...