தினசரி தொகுப்புகள்: January 21, 2025
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும் அ.முத்துலிங்கம் விருது 2024 ஆம் ஆண்டுக்காக வழங்கப்படுகிறது.
வாழ்த்துக்கள்
கல்யாணராமன் தமிழ்விக்கி
கோழிக்கோடு கே.லிட் ஃபெஸ்ட்டில்…
கோழிக்கோட்டில் 23 முதல் 25 வரை நிகழவிருக்கும் கே.லிட் ஃபெஸ்ட் என்னும் இலக்கிய விழாவில் இவ்வாண்டும் கலந்துகொள்கிறேன். டி.சி.புத்தக நிலையம் ஒருங்கிணைக்கும் இந்த விழா இந்தியாவின் மிகப்பெரிய இலக்கியக் கொண்டாட்டங்களுள் ஒன்று.
சென்ற ஆண்டு...
தொன்மையின் தொடரில்- 4
காலையில் எழும்போது இப்பயணங்களில் நம் உள்ளம் எப்படி அமைந்திருக்கிறது என்பது எப்போதுமே பெரிய விந்தை. முந்தையநாள் இரவில் எனக்கு நல்ல தூக்கம். ஆனால் விடியற்காலையில் விழித்துக் கொண்டேன். உடன் தூங்கிய கிருஷ்ணனும் ஹைதராபாத்...
அமிர்தா ராஜகோபால்
அமிர்தா ராஜகோபால் 'என்னைக் காப்பாற்றிய காதலியின் துல்லிய பார்வை', 'போகாதே என் சகியே' ஆகிய இரு நாவல்களை எழுதினார். இவரின் பெரும்பாலான ஆக்கங்கள் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'வாங்க பேசலாம்' என்னும் மாத...
சித்தாந்தம், ஒரு கடிதம்
சித்தாந்தம் இணைய இதழ்
அன்புள்ள ஜெ
சித்தாந்தம் இணைய இதழ் தொடக்கம் நன்று. இன்று இத்தகைய ஓர் இதழை இளைஞர்கள் சேர்ந்து நடத்துவது மிகச்சிறப்பானது. இன்று சைவம் நலிந்து வருகிறது. வெறும் பக்தியாகச் சுருங்கிவிட்டிருக்கிறது. சைவ...
இரா.முருகன், மீண்டெழல்- கடிதம்
இரா.முருகன், மீண்டெழல்.
அன்பு ஜெ
எழுத்தாளர் இரா முருகன் மீண்டு வந்து எழுதுவதை பார்த்த போது நிஜமாகவே என் என் உடல் சிலிர்த்தது.
விழா விற்கு இரண்டு தினம் முன்பாக உங்களோடு வந்து அவரை அறையில்...
Wandering in the dreams
You had given two paintings in the announcement about the Salem speech. One is an ancient painting. The other is a contemporary modern painting....