தினசரி தொகுப்புகள்: January 14, 2025
எழுத்தும் தத்துவமும்
https://youtu.be/S2TOOewQ5zM
இன்றைய எழுத்தின் மிகப்பெரிய போதாமை என நான் நினைப்பதென்ன? ஆழம் என ஒன்று நிகழாமலாவது எதற்காக? என் பார்வையில் அதற்கான பதில். ஓர் ஆதங்கம் மட்டுமல்ல ஓர் அழைப்பும்கூட.
கேள்விகளின் நாற்றங்கால்
அஜிதன் சிறுவனாக இருந்தபோது அவனுக்கு நான் விளையாட்டுப் பொம்மைகளே வாங்கிக் கொடுத்ததில்லை. பொம்மைகளை நானும் அவனும் சேர்ந்தே செய்வோம். பொம்மைகள் செய்யும்போது அவற்றைப் பற்றிய கதைகளையும் உருவாக்க வேண்டும். அப்படி வெள்ளைக்களிமண்ணில் நான்...
கே.என்.சிவராமன்
இதழாளரும் எழுத்தாளருமாக செயல்பட்டுவருபவர். இந்தியத் தொன்மங்களை மறுஆக்கம் செய்து பொழுதுபோக்கு நாவல்களை எழுதுகிறார்
ஆசீர்வாதம் ஸ்டுடியோஸ் – கடிதம்
ஆசீர்வாதம் ஸ்டுடியோஸ் கதை வல்லினம்
அஜிதனுக்கு,
வணக்கம்.
மிக நெகிழ்வான கதை.
வாழ்த்துக்கள்.
படிக்கும்போது, கதை சொல்லியின் கிராம வாழ்வுக்குள் இருக்கும் இறுக்கமும், தனிமையும் அவன் மெட்ராஸ் செல்லும் வரை என் மனதில் இருந்து கொண்டே இருந்தது.
மந்தையில் ஏற்படும் குழப்பத்தின்...
கடவுள், ஒரு கேள்வி
“எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை நான் அத்வைதி அதனால் கடவுளை வேண்டுவதில்லை.” என்று ஒரு பேட்டியில் சொல்லி இருந்தீர்கள். இன்னொரு youtube சேனலில் ” தேவதைகள் உண்டு என்பதை கேரளாவில் உள்ள மூதேவி கோயிலுக்கு செல்லும் பொழுது உணர்ந்து கொண்டேன் என்று...