தினசரி தொகுப்புகள்: January 6, 2025

ஆனந்த சைதன்யா மையம், உரை

https://youtu.be/Si0jDsKHSgk சென்ற 20 டிசம்பர் 2024 அன்று கோவையில் குரு தில்லை செந்தில்பிரபு அவர்கள் நிறுவியுள்ள ஆனந்த சைதன்யா தியானமையம் திறப்புவிழா நிகழ்ந்தது. அதில் நான் உரையாற்றினேன்.  ANANDA CHAITANYA FOUNDATION தில்லை செந்தில்பிரபு முப்பதாண்டுகளுக்கும் மேலாக...

கனவுகளின் ரகசியப்பாதைகள்…

சென்ற அக்டோபரில் நியூயார்க்கில் ஓர் உணவகத்தில் என் அமெரிக்கப் பதிப்பாளர் - தொகுப்பாளரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். என் எழுத்து, என் சிந்தனையுலகம் பற்றி அறிய அவர் ஆர்வம் காட்டினார். அதேசமயம் அமெரிக்கர்களுக்கே உரிய...

கு.கல்யாணசுந்தரம்

கு. கல்யாணசுந்தரம் கணினித்தமிழ் அறிஞர். காப்புரிமை சிக்கலில்லாத தமிழ் நூல்களை இணையத்தில் அறிவுச்சேகரமாக தொகுத்தளிக்கும் மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தின்(project Madurai) நிறுவனர்.

கீதையின் முகப்பில்- கடிதம்

அங்குலப்புழுவின் நடனம் அன்புள்ள ஜெ, இன்று உங்கள் கீதை உரையான கீதையை அறிதலை சிறு நூலாக வாசித்து முடித்தேன். என் அம்மா சேலம் புத்தகக் கண்காட்சியில் இந்த நூலை வாங்கினார்கள். வாசித்துவிட்டு எனக்கு பரிந்துரைத்து அனுப்பியிருந்தார்கள்....

விஷ்ணுபுரம் விழா பதிவுகள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன், வணக்கம், முதன்முதலில் நான் கலந்து கொண்ட விஷ்ணுபுரம் விழா என்று சொல்வதை விடவும், இலக்கிய விழா என்று சொன்னால் மிக பொருத்தமாக இருக்கும். ஆனால் இலக்கிய நிகழ்வு என சொன்னாலும் ஒரு உறவினர் வீட்டு...

What is more to offer?

I have been watching the videos continuously. There are many organizations all over Tamil Nadu for reading and enjoying Kambaramayanam, Kandapuranam, Periyapuranam, etc. The...