தினசரி தொகுப்புகள்: December 22, 2024
விஷ்ணுபுரம் விருது அறிவிக்கை
நாமறிந்த வரலாறு ஓர் ஒற்றைப்பெருங்கதை. அதில் ஒவ்வொரு தகவலும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு ஒரு பெரிய சித்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த இணைப்புக்கு ஆதாரமாக இருப்பது அவ்வரலாற்றை எழுதியவர்களின் பார்வைக்கோணமும் கருத்தியலும்தான். தமிழ்ப்பண்பாட்டையும் தமிழ்...
நான்காவது பரிமாணம்
கனடாச் சூழலில் இலங்கை அரசியலின் எல்லா தரப்பினரின் குரலாகவும் ஒலித்த இதழ் நான்காவது பரிணாமம். தமிழகத்தின் இலக்கியச்சூழலுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்குமான உரையாடற்களமாகவும் திகழ்ந்தது. ’புலம்பெயர் சூழலிலான இதழியல் துறைக்கு ஒரு தொடக்கப் புள்ளியாகவும்...
இரா முருகன் ஆவணப்படம்
இன்று (21 டிசம்பர் 2024) முதல் கோவை ராஜஸ்தானி சங்க் அரங்கில் நிகழும் விஷ்ணுபுரம் விருதுவிழாவில் இவ்வாண்டு விருதுபெறும் இரா. முருகன் பற்றி எழுத்தாளர் அகரமுதல்வன் இயக்கிய A Garden of Shadows...
விஷ்ணுபுரம் விழா, இரு நூல்கள்
விஷ்ணுபுரம் விருதுவிழா 2024ல் இரண்டு நூல்கள் விஷ்ணுபுரம் பதிப்பகம் மற்றும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் வெளியிடப்படுகின்றன.
விவேக் ஷான்பேக் எழுதிய சிறுகதைகள் என்னாலும் நண்பர்களாலும் மொழியாக்கம் செய்யப்பட்டு 2013 ல் இந்த இணையதளத்தில் வெளியாயின....
கடிதம்- சேலம் மதன்குமார்.
வணக்கம் ஜெயமோகன் சார் ,
தங்களை காண வேண்டும் என்பதற்காகவே மறுபடியும் சேலம் புத்தக திருவிழா வந்தேன் .இப்போது நான் முதன்முதலில் தங்களை சந்திக்கிறேன்
ஆனால் அந்த உணர்வே இல்லை கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக...
மதமும் ஞானமும்
https://youtu.be/-cX736qA3YA
நீங்கள் இந்து மதத்தின் தத்துவக் கட்டமைப்பு, அதன் முரணியக்கம் பற்றியெல்லாம் வெளியிட்டிருக்கும் காணொளிகளைத் தொடர்ச்சியாகப் பார்த்துவருகிறேன். என் கேள்வி ஒன்று உண்டு. இங்கே இன்றைக்கு மதம் சார்ந்து உரைகளை அளிப்பவர்கள் உண்டு. மதத்தலைவர்களும்...