தினசரி தொகுப்புகள்: December 20, 2024

ஆனந்த சைதன்யா அறக்கட்டளை

தில்லை செந்தில்பிரபு உயர்தொழில்நுட்ப வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர். தியானப்பயிற்சி அவர் நடத்திவரும் தனிப்பட்ட செயல்பாடு. முப்பதாண்டுகளுக்கும் மேலாக தியானப்பயிற்சியில் அனுபவம் கொண்டவர். முழுமையறிவு அமைப்பின் சார்பில் தொடர் பயிற்சிவகுப்புகள் நடத்திவருகிறார். கோவையில் அவர் தனக்கான தியானமையம்...

விஷ்ணுபுரம் விழாவில் ஒரு நாடக முயற்சி

இன்றைய நாடகங்களில் ஒரு முக்கியமான முன்னகர்வு என்பது ஒப்பனை மற்றும் அரங்க அமைப்பைத் தவிர்ப்பதுதான். நாடகத்தை 'நம்பவைப்பதற்காக'த்தான் ஒப்பனையும் அரங்க அமைப்பும் தேவைப்பட்டன. கதைமாந்தரும், களமும் அவ்வாறு 'புனையப்பட்டன'. ஆனால் அவை செயற்கையானவை...

முப்பட்டைக் கண்ணாடியினூடாக-4

( 6 ) இரா.முருகன் அவருடைய அந்த உலகியல் தன்மையை எழுதிச் செல்லும்போக்கில் இரண்டு பேசுபொருட்கள் கூர்மை கொள்கின்றன. ஒன்று பாலியல் இன்னொன்று சமையல் அல்லது சாப்பாடு. முருகனின் பாலியல் சித்தரிப்புகள் தமிழில் இதுவரைக்கும்...

நா. எத்திராஜ்

நா. எத்திராஜ் பொது வாசிப்புக்குரிய நூல்களை எழுதினார். நாடகங்களிலும், வாழ்க்கை வரலாற்று நூல்களிலும் அதிக கவனம் செலுத்தினார். தஞ்சை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

விஷ்ணுபுரம் விழா உரைகள், ஜெயமோகன்

https://youtu.be/kzwf321aurY ஜெயமோகன் உரை. விஷ்ணுபுரம் விருதுவிழா 2023. இந்த உரைகள் வழியாக தொடர்ச்சியாக என் காலகட்டத்தின் எழுத்தாளர்கள் மீது ஒரு வாசிப்புக்கோணத்தை முன்வைத்திருக்கிறேன் என இப்போது தொகுத்துப் பார்க்கும்போது தெரிகிறது. https://youtu.be/zxZOgz1IjTU https://youtu.be/IgTLscOutn4 https://youtu.be/8NxOD60F1QY https://youtu.be/ZFvSYdIhm4U https://youtu.be/ZdyPdtuaBJU https://youtu.be/Ko6fX14Fnc4

இரண்டு நகர்வுகள் – க.அருண்

மயிலன் – சி.பழனிவேல்ராஜா லாவண்யா சுந்தரராஜன் படைப்புகள்- கமலதேவி கீரனூர்க்காரர்- சுரேஷ் பிரதீப் மயிலன் சின்னப்பன் பற்றி கமலதேவி அன்புள்ள ஜெமோ, விஷ்ணுபுரம் விருதுவிழா அரங்கில் தமிழ்ப்பிரபா கலந்துகொள்ளும் செய்தியை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். தமிழ்ப்பிரபா இன்று தமிழில் எழுதும்...

மேலைத்தத்துவம் கற்க என்னென்ன தேவை?

எனக்கு மேற்கத்திய தத்துவம் பற்றி சிறிதே அறிமுகம் உள்ளது என்றாலும், தேவைப்பட்டால் அமர்வுக்கு முன்பே தயார் செய்ய நான் முழு உற்சாகத்துடன் இருக்கிறேன். அத்தகைய அறிமுக வாசிப்பு ஏதேனும் இருந்தால் எனக்குத் தெரியப்படுத்தவும். மேலைத்தத்துவம் கற்க என்னென்ன தேவை? I would like...