தினசரி தொகுப்புகள்: December 14, 2024
தெய்வ உருவங்களை எப்படி புரிந்துகொள்வது?
https://youtu.be/gQbi_oU6jj4
நம் சூழலில் இரண்டுவகையில் இறையுருவகங்களைப் புரிந்துகொள்கிறார்கள். ஒன்று வரலாறு, குறியீட்டியல் பற்றிய எந்ஹ ஞானமும் இல்லாமல் மட்டையடியாகப் பேசுவது. இரண்டு, கண்மூடித்தனமான நம்பிக்கை. இந்த இரண்டு வழிகளுமே அறிவார்ந்தவை அல்ல. அறிவின்பாதையில் செல்லும்...
கே.சச்சிதானந்தன் ஐந்து கவிதைகள்
சிம்லா- தியானங்கள்
கல்லின் குரல்
ஒருகாலத்தில் நான்
அமைதிப்பெருங்கடலில் இருந்தேன்
பவளப்பாறைகளுக்கும் கடற்குதிரைகளுக்கும் நடுவே
கண்டத்தட்டுகளின் அசைவில்நான்
கரையின் வெறுமைக்கு தூக்கி வீசப்பட்டேன்
பூமியின் ரகசியங்கள் என்னில்
அடுக்கடுக்காக எழுதப்பட்டுள்ளன.
பூச் சூடும்போது நான் தேவி
மிதிக்கப்படுகையில் சண்டாளி
என் முதுகில் உரசி
ஆயுதங்களைத் தீட்டுகையில்
குருதி பெருக்குகிறேன்.
காதலையும் தியானத்தையும்
நான்...
வள்ளிமலை சமணப்பள்ளி
வள்ளிமலை சமணப்பள்ளி வட ஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள சமணப்பள்ளி. பள்ளி மலை மருவி வள்ளிமலை ஆகியது என்னும் கூற்று உண்டு. இங்கு ஒரு முருகன் ஆலயமும் உள்ளது.
மிளகு அல்லது இரா. முருகனின் நளபாகம்- நம்பி கிருஷ்ணன்
(இரா.முருகன் விமர்சனக் கட்டுரைப்போட்டியில் பரிசு பெற்ற கட்டுரை)
"கடவுள் உணவைப் படைத்தார், சாத்தானோ சமையல்காரர்களை"
யுலிசீஸ், ஜேம்ஸ் ஜாய்ஸ்
மிளகு என்ற புனைவைப் பற்றிப் பேசும்முன் அதன் வரலாற்றுப் பின்புலத் தரவுகளைச் சற்று பேசிவிடுவோம். பெப்பர் நீக்ரம்...
திட்டு மெயில், முதற்சாதனை
https://youtu.be/3YUjwSptbgg
When religion becomes an institution, the philosophy of religion vanishes there.Pure philosophy has lost its stand , Unified philosophy is the future. Indian philosophy...