தினசரி தொகுப்புகள்: December 13, 2024

சச்சிதானந்தன், கவிதைகள் மேலும் சில

  சவப்பெட்டிக்குமேல் மழை   சவப்பெட்டிக்குமேல் பெய்த மழை பிணத்திற்கு அதன் ஊரை நினைவூட்டியது புளியமரத்திற்கு கீழே அன்புக்குரியவள் புணர்வது தன்னையோ இன்னொருவனையோ மரணத்தையோ என்று பிரித்தறிவதற்கு முன்பு ஒரு பெரிய சூரியகாந்தி விரிந்து அந்தக் காட்சியை மறைத்தது   ஆலமரத்தில் ஒரு கிளிக்குள் இருந்து கோயில்குளத்தில் கட்டி மூழ்கடிக்கப்பவளின் ஆத்மா...

ஆண்டாள் பிரியதர்ஷினி

எழுத்தாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்ட படைப்பாளி ஆண்டாள் பிரியதர்ஷினி. பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளைத் தந்துள்ளார். தனது கவிதைகளில் வெளிப்படும் சமூக மற்றும் பெண்ணியச் சிந்தனைகளால்,...

மூன்றுவிரல்களின் கதை- மந்திரமூர்த்தி அழகு

எழுத்தாளர் இரா.முருகன் மாயயதார்த்த வகையில் எழுதியுள்ள அரசூர் வம்சம்  உட்படக் குறிப்பிடத்தக்கப் பல  நாவல்களை எழுதி இருக்கிறார். அவரது முக்கியமான நாவல்களில் ஒன்று 'மூன்று விரல்' . தமிழில் முதன்முறையாக கணினியைப்  பின்னணியாக...

தொழில், உரை- கடிதம்

  https://youtu.be/M-6oqpP_bsk?list=PL99EUmHLeyuiTyzjEPWhTt60vjHGmJFFP அன்புள்ள ஆசிரியர் ஜெ அவர்களுக்கு,  உங்களுடைய 'தொழிலெனும் தியானம்' உரை காணொளியை பார்த்தேன்.  தலைப்பே ஒரு கொக்கி போல் என்னை உள்ளிழுத்து மானசீகமாக அரங்கில் அமரச் செய்தது. உங்களுடைய பல உரைகளை கேட்டு வியந்திருக்கிறேன். ஆனால்...

தத்துவத்தைக் கற்பித்தல்

அஜிதனின் மேலைத்தத்துவ வகுப்பு குறித்த செய்தியை வாசித்தேன். பங்குகொண்டவர்களும் மிக அபாரமான வகுப்பாக இருந்தது என்றார்கள். செறிவானதாகவும், ஆனால் மிகச்சுவாரசியமானதாகவும் இருந்தது என்றனர்.மேலைத் தத்துவம் பற்றிய முழுமையான வகுப்பு என்றார்கள். ஆனால் தத்துவம் கற்பிப்பதற்கு ஒரு நீண்ட அனுபவமும்...