தினசரி தொகுப்புகள்: December 11, 2024
நேர்வழி விருது விழா அழைப்பு
அன்புள்ள ஆசிரியருக்கு,
ஈரோடு மற்றும் திருப்பூரில் அறக்கல்வி பயின்ற 17 மாணவர்கள் இணைந்து புதிதாக "முனை இளைஞர் இயக்கம்" என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கியுள்ளோம். அதில் முதல் நிகழ்வாக நேர்மையான இரண்டு அரசு...
கே.சச்சிதானந்தன், ஐந்து கவிதைகள்
போகிறவர்களைப் போகவிடுங்கள்
போகிறவர்களைப் போகவிடுங்கள்
எஞ்சுபவர்களை நோக்கி பார்வையைத் திருப்புங்கள்
கண்ணாடியைப் பாருங்கள்
ஒரு தேவதை அதற்குள் இருந்து
உங்களிடம் ’வாழ்க வாழ்க’
என்று உங்கள் குரலில் முணுமுணுக்கிறது
மௌனத்திற்குச் செவியளியுங்கள்
அது உண்மையில் ஒரு முழக்கம்
கூந்தலை பின்னால்தள்ளிவிட்டுக்கொண்டு
காதலிபோல வெடித்துச்சிரிக்கும்
அருவிகள், இலைநடனம்
காற்றின் சிலம்பொலி, சுவர்க்கோழி...
தேவிபாரதி
ஆசிரியருக்கு,
”முன்னர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடியபோது டாக்டர் நட்ராஜ் மகராஜ் முடித்து விட்டால் பிறகு நான் சென்றாலும் பரவாயில்லை என்றேன். இப்போது முடிக்காத ஆதியாகமம் நாவல் குறித்து இன்னொரு மருத்துவரிடம்...
ஜெ. எத்திராஜன்
ஜெ. எத்திராஜன் கதை, கவிதை, கதைப் பாடல், புதிர்கள், விடுகதைகள், நாவல்கள் எனச் சிறார்களுக்காகப் பல படைப்புகளைத் தந்தார். குழந்தைகளைச் சிந்திக்க வைப்பதைத் தனது படைப்புகளின் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார். பேச்சாளராக இருந்த...
மயிலன் சின்னப்பன் பற்றி கமலதேவி
விஷ்ணுபுரம் விருதுவிழாவை ஒட்டி 21 டிசம்பர் 2024 அன்று நிகழவிருக்கும் எழுத்தாளர்- வாசகச்சந்திப்பு அரங்கில் எழுத்தாளர் மயிலன் சின்னப்பன் கலந்துகொள்கிறார். மயிலன் சின்னப்பன் பற்றி கமலதேவி எழுதிய விமர்சனக் கட்டுரை
அகத்தின் ஆரக்கால்கள்
விஷ்ணுபுரம் விருந்தினர்கள்
2024...
கலையிலெழுதல்…
என் 38 வயதில் இது வரை எத்தனையோ ஆலயங்களுக்கு சென்று இருக்கிறேன், எதோ ஒர் அளவு புராணமும் (அப்பா அம்மா சொல்லியதில்), வரலாறும் தெரியும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், வகுப்பில் ஜெயக்குமார் அவர்கள் மெதுவாக வரலாறு வழியாக ஆலயத்திற்குள் அழைத்து செல்லும்போது தான் தெரிந்தது ஒரு சிறிய கடுகு அளவு கூட ஆலயங்களை பற்றி தெரியவில்லை என்பது. ஒரு சிறு உதாரணம் சிவன் ஆலயங்களில் இருப்பது நந்தி அல்ல ரிஷபம் என்று. இதை போல் எத்தனை எத்தனையோ.
கலையில் உயிர்கொள்ளுதல்
For twelve years I have been eating only natural foods. All the time, uncooked plant foods. I primarily consume coconut, bananas, soaked lentils,...