தினசரி தொகுப்புகள்: December 9, 2024
சாரு நிவேதிதாவுக்கு கிராஸ்வேர்ட் விருது
சாரு நிவேதிதா எழுதிய Conversations with Aurangzeb என்ற நாவல் க்ராஸ்வேர்ட் புக் விருது பெற்றுள்ளது. வாழ்த்துக்கள்
மேலைத் தத்துவ அறிமுக வகுப்புகள்
மேலைத்தத்துவம் அறிமுகம்
அஜிதன் நடத்திய மேலைத்தத்துவ அறிமுக வகுப்பு ஒருமுறை நிகழ்ந்துள்ளது. கலந்துகொண்டவர்கள் தத்துவம் அளிக்கும் கற்றல் அனுபவம் என்ன என்று உணர்ந்ததாகச் சொன்னார்கள். நவீன வாழ்க்கை, நவீன அறிவியல் அனைத்தைப்பற்றியும் சிந்தனையில் ஒரு...
சச்சிதானந்தன், மேலும் ஐந்து கவிதைகள்
நான்கு காதல் கவிதைகள்: கே.சச்சிதானந்தன்
பாட்டிகள்
என் பாட்டிக்கு பைத்தியம் இருந்தது
பைத்தியம் முற்றி மரணம்
என் கஞ்சனான தாய்மாமா
பாட்டியை வைக்கோலில் பொதிந்து
களஞ்சியத்தில் ஒளித்துவைத்தார்
புழுக்க ஆரம்பித்தபோது
பாட்டி விதைகளாக வெடித்துச் சிதறி
களஞ்சியத் திறப்பு வழியாக வெளியே வந்தாள்
அதிலொரு விதை முளைத்து
என்...
காலம் தப்பிவிட்ட கேலிக்காரன்: அரவிந்தன்
(இரா முருகன் கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்ற கட்டுரை)
வரலாற்று ஆய்வாளர் அ. கா. பெருமாள் அவர்கள் பேட்டி ஒன்றில் இடப்பெயர்ச்சியால் குல தெய்வத்தைக் கைவிட்டு விட்டு மீண்டும் கையெடுக்க முடியாத குடும்பங்களைப் பற்றி...
தாமரைக்கண்ணன்
"இவரது புதிய கண்டுபிடிப்புகளில் தமிழகமே பெருமைப்படக் கூடியது, சுமார் 1500 ஆண்டுகட்கும் முன்னரே ஒரு கோழிக்கு எடுத்த நினைவுக் கல்லை இவர் வெளிப்படுத்தியது ஆகும். அக்கோழியின் உருவத்துடன் பெயரும் பொறிக்கப்பட்டு இருந்த கல்வெட்டு...
தொழிலும் தியானமும்- கடிதம்
https://youtu.be/M-6oqpP_bsk
அன்புடைய ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம் விழைகிறேன்,
கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னிமலையில் அண்ணன் சிவகுருநாதனின் நூற்பு தொடக்க விழாவில் நீங்கள் ஆற்றிய "தொழிலெனும் தியானம்" உரையை கேட்டேன். கடந்த 2022ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் ஜெ 60...
மலையில் ஒரு வகுப்பு- கடிதம்
திரு செல்வேந்திரன் வாட்சப் ஸ்டேட்டஸ் மூலமாக நீங்கள் Academies of Loudoun கல்லூரியில் ஆற்றிய உரையின் வீடியோவை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நானும் திரு செல்வேந்திரனும் சென்ற மாதம் கமல் பண்பாடு மய்யம் நடத்திய English to...