தினசரி தொகுப்புகள்: December 8, 2024

கவனக்குறைவுகளில் இருந்து விடுபடும் வழி என்ன?

https://youtu.be/x5PzJ5AVAE0 கவனக்குறைவு என்பது இந்தக் காலகட்டத்தின் முதன்மைச் சிக்கல். இன்றைய ஊடகப்புரட்சி மனிதனின் கவனத்தைச் சிதறடிக்கிறது. தகவல்களே அறிவுக்கு எதிரானவையாகத் திரண்டுவிட்டிருக்கின்றன. எப்படி தப்புவது?

இலக்கியம் பலி கேட்கிறதா என்ன?

அன்புள்ள ஜெயமோகன், நான் நண்பர்  * வுடன் வந்து உங்களைச் சந்தித்ததை நினைவுகூர்வீர்கள் என நம்புகிறேன். அவர் இலக்கியத்திற்காக வாழ்ந்த ஒரு களப்பலி. அவர் நடத்திய சிற்றிதழை அன்று கொண்டுவந்து உங்களுக்கு அளித்தோம். குமரிமாவட்ட...

தாமரைமணாளன்

தாமரைமணாளன் ஆனந்தவிகடன் நடத்திய சிறுகதைப்போட்டியில் முதற்பரிசு பெற்று தமிழுக்குப் பரவலாக அறிமுகமானார். ஆனந்தவிகடன் சிறுகதைப்போட்டிகளில் மூன்றுமுறை பரிசுபெற்றார். விகடனில் தொடர்ச்சியாக இவர் கதைகள் வெளிவந்தன.

சூரியதிசை, கடிதம்

  சூரியதிசைப்பயணம் . நான் 1986 லிருந்து 1993 வரை நாகாலாந்து மாநிலம், கோஹிமா மாவட்டத்தில், ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்தேன்.நீங்கள் எழுதிய அனைத்தையும் கண்கூடாக. நேரில் பார்த்தும், அங்கே வாழ்ந்தும் இருக்கிறேன்.அங்காமி நாகா...

Pessimism is actually our hypocrisy.

You always present the path of hope. You are an optimist. It is this positive approach that attracts so many people toward you. But...